ராமேஸ்வரம் – திருப்பதி ரயில் இனி வாரம் 4 நாட்கள் இயங்கும்

February 10, 2026 Dinamalar 0

ராமேஸ்வரம்: ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழ மைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கும், திங்கள், வெள் ளி, சனிக்கிழமைகளில் திருப்பதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் என வாரத்திற்கு மூன்று நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஏராளமான […]

 கவனம் ஈர்த்த வெள்ளி இ.டி.எப்.,: ஒரே நாளில் 9% விலை உயர்வு!

February 10, 2026 Dinamalar 0

சமீபநாட்களாக அமைதியாக இருந்த தங்கம், வெள்ளி சந்தைகள் நேற்று ஒரே நாளில் திடீரென சூடுபிடித்தன. குறிப்பாக, வெள்ளி விலை தங்கத்தை விட வேகமாக உயர்ந்து, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது. சர்வதேச கமாடிட்டி சந்தையான காமெக்ஸில், […]

– நமது நிருபர் – தி.மு.க., நியமித்துள்ள வியூக நிறுவனங்கள், தலைமையை குழப்புவதோடு, கட்சியைத் தவறாக வழிநடத்துவதாக

February 10, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – தி.மு.க., நியமித்துள்ள வியூக நிறுவனங்கள், தலைமையை குழப்புவதோடு, கட்சியைத் தவறாக வழிநடத்துவதாக அக்கட்சியினரால் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: முழுக்க முழுக்க வியூக […]

தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் நீக்கம்

February 10, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் பொறுப்பிலிருந்து கேசவவிநாயகன் நீக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., மாநில சமுதாய நல்லிணக்க பொறுப்பாளராக, அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ‘சமன்வய பைட்டக்’ எனப்படும் சங் பரிவார் அமைப்புகளின் மாநில நிர்வாகிகளின் கூட்டம், சென்னை […]

 செபியிடம் கல்யாண் ஜுவல்லர்ஸ் விளக்கம்: பங்கு விலை 15% 'விர்ர்'

February 10, 2026 Dinamalar 0

தன் நிறுவன பங்குகளில் முறைகேடான வர்த்தகம் நடைபெறுவதாக குற்றம்சாட்டி, ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ நிறுவனம், சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் புகார் அளித்துள்ளது. மேலும், விசாரணை முடியும் வரை, ‘எப் அண்டு ஓ’ பிரிவில் வர்த்தகத்தை […]

 எஸ்.ஐ.ஆர்., பணிக்கு தடை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

February 10, 2026 Dinamalar 0

‘எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது; இதை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில், […]

 கூட்டணியில் இழுபறி இல்லை பேச்சு நடக்கிறது: காங்கிரஸ்

February 10, 2026 Dinamalar 0

சென்னை: ”பிற கட்சிகள் பிரச்னையில், காங்கிரஸ் மூக்கை நுழைக்காது,” என அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு, எந்த இழுபறியும் கிடையாது, கூட்டணி […]

காங்கிரசார் உயிரை வாங்குகின்றனர்; அமைச்சர் ராஜகண்ணப்பன் எரிச்சல்

February 10, 2026 Dinamalar 0

புதுக்கோட்டை: ”காங்கிரசில் ஓரிருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகின்றனர்,” என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் தி.மு.க., சார்பில், ‘தமிழகம் தலைகுனியாது’ என்ற தலைப்பில், பிரசார பொதுக்கூட்டம், நேற்று […]

நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 10) நீங்கள்

February 10, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 10) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன? அது எத்தனை மணிக்கு என்பது […]

 நிலக்கரிக்கு தனி எக்ஸ்சேஞ் தேசிய பங்குச்சந்தை ஒப்புதல்

February 10, 2026 Dinamalar 0

தேசிய அளவிலான நிலக்கரி வர்த்தகத்துக்கு என பிரத்யேகமாக புதிய பிரிவு ஒன்றை துவங்க தேசிய பங்குச்சந்தை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக உரிமம் கோரி இந்திய நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பிடம் விரைவில் விண்ணப்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. […]