புதுடில்லி: மத்திய பட்ஜெட் மீதான விவாதம் இன்று (பிப்ரவரி 09) பார்லிமென்ட்டில் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய பட்ஜெட் மீதான விவாதம் இன்று (பிப்ரவரி 09) பார்லிமென்ட்டில் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் தொடங்க உள்ளன. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மாதம் 28ம் தேதி ஜனாதிபதி […]

சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,840 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு

February 9, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,840 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச […]

டில்லியில் பார்லிமென்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை

February 9, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் டில்லியில் பார்லிமென்ட் மற்றும் 9 பள்ளிகளுக்கு இன்று (பிப்ரவரி 09) மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் நடத்திய சோதனையில் புரளி என்பது தெரியவந்தது. டில்லியில் […]

விஜய் ராஜா ஹோம்ஸ்: ரூ.80 கோடி முதலீடு செய்தது சுந்தரம் ஆல்டர்நேட்ஸ், சுந்தரம் பைனான்ஸ் குரூப்

February 9, 2026 Dinamalar 0

சென்னை: விஜய் ராஜா ஹோம்ஸில் ₹80 கோடி முதலீடு செய்தது சுந்தரம் ஆல்டர்நேட்ஸ், சுந்தரம் பைனான்ஸ் குரூப். சென்னையில் ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அந்த வளர்ச்சியை கவனித்து நிதி நிறுவனங்களும் […]

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் நகரை உருவாக்குவதற்கு முன்பாக, அடுத்த 10 ஆண்டுக்குள் நிலவில் ஒரு நகரத்தை

February 9, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் நகரை உருவாக்குவதற்கு முன்பாக, அடுத்த 10 ஆண்டுக்குள் நிலவில் ஒரு நகரத்தை உருவாக்கி விடலாம் என்று தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர்

February 9, 2026 Dinamalar 0

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் போலிவாக்கத்தில் இன்று (பிப்ரவரி 09) தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநகராட்சிகள், நகராட்சிகள் […]

புதுடில்லி: 'பார்லிமென்ட் என்பது ரவுடித்தனம் செய்வதற்கான இடமில்லை. எதிர்க்கட்சியினர் இதுபோன்று செயல்பட்ட

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘பார்லிமென்ட் என்பது ரவுடித்தனம் செய்வதற்கான இடமில்லை. எதிர்க்கட்சியினர் இதுபோன்று செயல்பட்ட போதிலும், அரசு நிதானத்துடன் செயல்பட்டு வருகிறது,’ என்று பார்லி விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் […]

மதுரை: விஜயை எந்த நாட்டுக்கு செங்கோட்டையன் முதல்வராக்க போகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

February 9, 2026 Dinamalar 0

மதுரை: விஜயை எந்த நாட்டுக்கு செங்கோட்டையன் முதல்வராக்க போகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக […]

பட்ஜெட்டில் ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு 8.5 மடங்கு அதிகரித்துவிட்டது; ஸ்டாலினுக்கு மத்திய அரசு பதில்

February 9, 2026 Dinamalar 0

நமது நிருபர் ”2014ம் ஆண்டிலிருந்து தமிழகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 2026-27ம் ஆண்டில் ரூ.7,611 கோடியாக உயர்ந்துள்ளது” என ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்த முதல்வர் […]

புதுடில்லி: டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து பேசினார். இந்தியாவுக்கு 5 நாள் பயணமாக வந்த சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி, கடந்த பிப்ரவரி 5ம் […]