'இந்தாண்டுக்குள் ஜெம் போர்ட்டல் நவீனமயமாக்கப்படும்'

February 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய அரசின் ஜெம் போர்ட்டல் தளம், அதிக தரவுகளை கையாளும் வகையில், எதிர்காலத்துக்கு ஏற்ப, இந்தாண்டுக்குள் நவீனமயமாக்கப்படும் என அதன் தலைமை செயல் அதிகாரி மிஹிர் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது: […]

இன்று, தமிழகத்தின் அரசியல் களத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் மாபெரும் முதன்மை சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம்

February 8, 2026 Dinamalar 0

இன்று, தமிழகத்தின் அரசியல் களத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் மாபெரும் முதன்மை சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்து உள்ளது.மாற்றத்தை விரும்பும் மக்களின் பேராதரவோடு, வரும் தேர்தலில் தனித்தே களம் காணும் அளவிற்கு, த.வெ.க.,வின் […]

 த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை: பா.ஜ.,

February 8, 2026 Dinamalar 0

திருப்பூர்: மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சரும், பா.ஜ., தமிழக தேர்தல் இணை பொறுப்பாளருமான முரளிதர் மோகல் நேற்று திருப்பூரில் அளித்த பேட்டி: கோவில்களின் இந்திய தலைநகராக தமிழகம் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், […]

 நிலுவையிலுள்ள ஐ.டி.சி.,யிலிருந்து கடன் அரசிடம் கோரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

February 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: அரசிடமிருந்து திரும்ப வர வேண்டிய ஜி.எஸ்.டி., வரி பாக்கியான உள்ளீட்டு வரி பயன் நிலுவையில் இருந்து தங்களுக்கு கடன் அளிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் […]

 தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் உதயநிதி

February 8, 2026 Dinamalar 0

முதல்வர் ஸ்டாலினின் குடும்ப சொத்தாக தி.மு.க., மாறி வருகிறது. அக்கட்சியில் இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறேன் என உதயநிதி கூறுகிறார். ஐந்தாண்டு ஆட்சியிலும், கட்சியிலும் அவர் மட்டுமே துணை முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். அவர் தவிர, தி.மு.க.,வில் […]

கஞ்சா புழக்கம்: அமைச்சர் சுப்பிரமணியன் ஒப்புதல்

February 8, 2026 Dinamalar 0

திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், பேட்டி அளித்த அமைச்சர் சுப்பிரமணியன், ”தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது முழுதும் தடுக்கப்பட்டு விட்டது. ” ஆனால், அண்டை மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தப்பட்டு தமிழகத்தில் புழக்கத்தில் […]

சேலத்தில் வரும் 13ல் விஜய் கூட்டம்: 51 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி

February 8, 2026 Dinamalar 0

சேலம்: சேலத்தில் வரும் 13ல், த.வெ.க., தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்த, 51 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சேலத்தில் வரும் 13ம் தேதி, த.வெ.க., தலைவர் விஜய் கலந்து […]

 அமெரிக்க பிரீமியம் பைக்குகளின் விலை குறைய வாய்ப்பு

February 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அங்கிருந்து இறக்குமதியாகும் 800 முதல் 1,600 சி.சி., திறன் கொண்ட பிரீமியம் மோட்டார் சைக்கிள்களுக்கான இறக்குமதி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க மத்திய அரசு […]

திருப்பூர்: திருப்பூரில், 39 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு, திறப்பு விழா கண்ட, 'டைடல் நியோ

February 8, 2026 Dinamalar 0

திருப்பூர்: திருப்பூரில், 39 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு, திறப்பு விழா கண்ட, ‘டைடல் நியோ பார்க்’கில், ஐ.டி., நிறுவனங்கள் எதுவும் வராமல் இருப்பதால், கட்டடங்கள் காலியாகவே உள்ளன. திருப்பூர் மாவட்டம், திரு […]

பா.ம.க., யாருக்கு சொந்தம்? கோர்ட்டில் தேர்தல் கமிஷன் மனு

February 8, 2026 Dinamalar 0

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, கட்சி யாருக்கு என்ற விவகாரம் தலை துாக்கியது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் […]