காஷ்மீர் அரசை விமர்சித்த பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கு ஆளும் கட்சியும் பாராட்டு

February 8, 2026 Dinamalar 0

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் சட்டசபையில், ஆளும் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள குறைகளை விமர்சித்து, தன் கன்னிப்பேச்சை மேற்கொண்ட பா.ஜ.,வைச் சேர்ந்த இளம் எம்.எல்.ஏ.,வான தேவ்யானி ராணாவுக்கு, கட்சிப் பேதமின்றி பாராட்டுகள் […]

 சூரஜ்குண்டில் பலியான போலீஸ் இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: டி.ஜி.பி.,

February 8, 2026 Dinamalar 0

பரிதாபாத்: ”சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருள் கண்காட்சி வளாகத்தில் ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்து, உயிரிழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்,” […]

தக் ஷினேஸ்வர் வெற்றி: டேவிஸ் கோப்பை டென்னிசில்

February 8, 2026 Dinamalar 0

பெங்களூரு: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் தக் ஷினேஸ்வர் வெற்றி பெற்றார். பெங்களூருவில், டேபிஸ் கோப்பை டென்னிஸ் தகுதிச் சுற்று (‘ரவுண்டு-1’) நடக்கிறது. இதில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் […]

எலைட் குத்துச்சண்டை: லவ்லினா 'தங்கம்'

February 8, 2026 Dinamalar 0

லா நுசியா: எலைட் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் லவ்லினா, சச்சின் உள்ளிட்டோர் தங்கம் வென்றனர். ஸ்பெயினில், எலைட் சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடந்தது. பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் லவ்லினா, இங்கிலாந்தின் […]

குவஹாத்தி: ''காங்., – எம்.பி., கவுரவ் கோகோய்க்கு, பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்படும் விவகாரம், தேசிய

February 8, 2026 Dinamalar 0

குவஹாத்தி: ”காங்., – எம்.பி., கவுரவ் கோகோய்க்கு, பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்படும் விவகாரம், தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால், மத்திய அரசு விசாரிப்பதே சரியாக இருக்கும்,” என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ […]

திருவாரூர்: சென்னை, கூடுவாஞ்சேரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் – முத்துலட்சுமி தம்பதி, குடும்பத்தினருடன், நேற்று

February 8, 2026 Dinamalar 0

திருவாரூர்: சென்னை, கூடுவாஞ்சேரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் – முத்துலட்சுமி தம்பதி, குடும்பத்தினருடன், நேற்று காலை, திருவாரூர், விருப்பாட்சி நடப்பு தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்து, ஆலத்தம்பாடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு […]

எதிரி செயற்கைக்கோளை கண்காணிக்கும் தொழில்நுட்பம்: இந்திய நிறுவனம் சாதனை

February 8, 2026 Dinamalar 0

ஆமதாபாத்: குஜராத் மாநிலம், ஆமதாபாதைச் சேர்ந்த, ‘அஜிஸ்டா ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், தங்களின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மூலம், விண்வெளியில் உள்ள பிற பொருட்களை துல்லியமாக படம் பிடிக்கும் திறனை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. நம் நாட்டின் […]

புதிய வருமான வரி சட்டம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

February 8, 2026 Dinamalar 0

புதிய வருமான வரி சட்டம் 2025, வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் நிலையில், வருமான வரி வரைவு சட்டம் மற்றும் புதிய வரைவு படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. […]

டோக்கியோ: ஜப்பானில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் பிரதமர் சனே தகாய்ச்சியின் ஆளும் கூட்டணி மூன்றில் இரண்டு

February 8, 2026 Dinamalar 0

டோக்கியோ: ஜப்பானில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் பிரதமர் சனே தகாய்ச்சியின் ஆளும் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. கிழக்காசிய நாடான ஜப்பானில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பார்லிமென்ட் தேர்தல் […]

செனாப் நதியில் ரூ.5,129 கோடியில் சவல்கோட் நீர்மின் திட்டம் துவங்கியது

February 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரில் உள்ள செனாப் நதியில், 5,129 கோடி ரூபாய் மதிப்பில், சவல்கோட் நீர்மின் திட்டப் பணிகளை மத்திய அரசு […]