டில்லியில் பயங்கரம்; மேம்பாலத்தில் நின்றிருந்த காரில் 3 பேர் சடலமாக மீட்பு

February 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் மேம்பாலத்தில் கேட்பாரின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீராகர்ஹி மேம்பாலத்தில் கேட்பாரின்றி டொயோட்டா குவாலிஸ் கார் ஒன்று நீண்ட நேரமான நின்றிருப்பதாக […]

இந்திய அணி அமர்க்கள ஆரம்பம் * கேப்டன் சூர்யகுமார் சூப்பர் ஆட்டம்

February 8, 2026 Dinamalar 0

மும்பை: ‘டி-20’ உலக கோப்பை தொடரை அமர்க்களமாக துவக்கியது இந்தியா. நேற்று தனது முதல் லீக் போட்டியில், 29 ரன் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. கேப்டன் சூர்யகுமார் 49 பந்தில் 84 ரன் எடுத்தார். […]

இளவேனில் 'ஹாட்ரிக்' தங்கம்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்

February 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஆசிய துப்பாக்கி சுடுதல் கலப்பு அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் இந்தியாவின் இளவேனில், அர்ஜுன் ஜோடி தங்கம் வென்றது. டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் (‘ரைபிள்”https://www.dinamalar.com/”பிஸ்டல்’) சாம்பியன்ஷிப் 12வது சீசன் […]

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் சட்டசபையில், ஆளும் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள குறைகளை விமர்சித்து, தன்

February 8, 2026 Dinamalar 0

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் சட்டசபையில், ஆளும் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள குறைகளை விமர்சித்து, தன் கன்னிப்பேச்சை மேற்கொண்ட பா.ஜ.,வைச் சேர்ந்த இளம் எம்.எல்.ஏ.,வான தேவ்யானி ராணாவுக்கு, கட்சிப் பேதமின்றி பாராட்டுகள் […]

துாத்துக்குடி; ''உள்ளாட்சி பதவிகளில், 20 சதவீதம் தருவதாக ஏமாற்றி விட்டனர்,'' என, தி.மு.க.,வை நேரடியாக காங்.,

February 8, 2026 Dinamalar 0

துாத்துக்குடி; ”உள்ளாட்சி பதவிகளில், 20 சதவீதம் தருவதாக ஏமாற்றி விட்டனர்,” என, தி.மு.க.,வை நேரடியாக காங்., மாவட்ட தலைவர் பெருமாள்சாமி குற்றஞ்சாட்டினார். துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடந்த காங்., நிர்வாகிகள் கூட்டத்தில், வடக்கு மாவட்ட […]

இது அமெரிக்காவா; பாகிஸ்தானா: டிரம்ப் கட்சி எம்.பி.,க்கு வந்த சந்தேகம்

February 8, 2026 Dinamalar 0

நியூயார்க்: ”டல்லசில் அல்ல; பாகிஸ்தானில் இருப்பதைப் போன்று உணர்கிறேன்,” என அமெரிக்காவின் குடியரசு கட்சி எம்.பி., பிராண்டன் கில் கூறியுள்ளது தற்போது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் 26வது தொகுதி எம்.பி.,யான […]

ஜப்பானில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறார் சனே தகாய்ச்சி

February 8, 2026 Dinamalar 0

டோக்கியோ: ஜப்பானில் இன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த […]

தங்கம் வென்றார் தேஜஸ்வின்: ஆசிய உள்ளரங்கு தடகளத்தில்

February 8, 2026 Dinamalar 0

டியான்ஜின்: ஆசிய உள்ளரங்கு தடகள ‘ஹெப்டத்லான்’ போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் தங்கம் வென்றார். சீனாவின் டியான்ஜின் நகரில், ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான ‘ஹெப்டத்லான்’ போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் […]

இங்கிலாந்து அணி 'கிரேட் எஸ்கேப்': கடைசி பந்து வரை பயம் காட்டிய நேபாளம்

February 8, 2026 Dinamalar 0

மும்பை: பரபரப்பான ‘டி-20’ உலக கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் வென்றது. கடைசி பந்து வரை போராடிய நேபாள அணி, வாய்ப்பை கோட்டைவிட்டது. மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ‘டி-20’ […]

புதுச்சேரி: ''பா.ம.க.,வை சேர்த்துக் கொள்வதாக, எந்த இடத்திலும் தி.மு.க., சொல்லவில்லை,'' என விடுதலை சிறுத்தைகள்

February 8, 2026 Dinamalar 0

புதுச்சேரி: ”பா.ம.க.,வை சேர்த்துக் கொள்வதாக, எந்த இடத்திலும் தி.மு.க., சொல்லவில்லை,” என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார். அவர் அளித்த பேட்டி: ஒவ்வொரு தேர்தலிலும், கூடுதல் எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் என கட்சித் […]