துருக்கி சமூக ஊடகங்களை பயன்படுத்த 16 வயதுக்குட்பட்டோருக்கு தடை
அங்காரா: சமூக ஊடக ஆபத்துகளில் இருந்து இளம் வயதினரை பாதுகாக்கும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டோர், சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் உலகளாவிய முயற்சியில் தற்போது துருக்கியும் இணைந்து உள்ளது. மேற்காசிய நாடான துருக்கியின் குடும்ப […]
