இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் :  பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டார், ஈரான் அறிவிப்பு?

March 11, 2026 kumudam 0

ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டாக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், குவைத் உள்பட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலில் […]

"சோனமுத்தா மொத்தமா போச்சா" இந்தியாவில் இனி X தளத்தில் செக்ஸ் வீடியோக்கள், போட்டோ பார்க்க பதிவிட முடியாது

March 11, 2026 kumudam 0

அதிகளவு ‘எக்ஸ்’ தள பயனாளர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 105.1 மில்லியன் அமெரிக்க மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.’எக்ஸ்’ தள பயனாளர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் […]

கோவில் சொத்துக்களை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்குகிறீர்கள்: இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி 

March 11, 2026 kumudam 0

சேலம் மாவட்டம் ஓமலூர் கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள்  ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதாகவும், கோவிலுக்கு சொந்தமான கனிம வளங்கள் கொள்ளை அடிக்கபட்டதாகவும் சேலத்தைச் சேர்ந்த  ஆ இராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […]

நடிகர் மம்மூட்டி குறித்து அவதூறு: மன்னிப்பு கேட்ட முதல்வர் பினராயி விஜயன் – Kumudam

March 11, 2026 kumudam 0

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசு டவுன்ஷிப் அமைத்து வீடு கட்டிக் கொடுத்துள்ளது. இதன் திறப்பு விழா கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி அரசு கட்டிக் […]

புதிய விதி: ரூ.20 லட்சம் மேல் வீடு வாங்கினால் தான் PAN கட்டாயம்|Buying Property? PAN Needed Only Above Rs 20 Lakh

March 11, 2026 Vikatan 0

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. இதில் வீடு அல்லது மனைப் பத்திரப்பதிவில் மத்திய அரசு விதிகளைச் சற்று எளிதாக்கி உள்ளது. இதுவரை, வீடு […]

Iran-Israel war raises raw material prices; matchbox industry at risk of collapse-ஈரான் – இஸ்ரேல் போரால் மூலப்பொருட்கள் விலை உயர்வு; தீப்பெட்டித்தொழில் முடங்கும் அபாயம்

March 11, 2026 Vikatan 0

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக தீப்பெட்டி உற்பத்தித் தொழிலுக்குத் தேவையான மெழுகு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் […]

மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து: வாலிபர் உயிரிழப்பு

March 11, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள க.சாயர்புரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தனராஜ். இவரது மகன் கணேஷ்குமார் (வயது 27). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு கணேஷ்குமார் […]

மனைவியை விவகாரத்து செய்த பிரபல இந்திய சுழற்பந்து வீச்சாளர் 

March 11, 2026 kumudam 0

இந்திய அணிக்காக, ராகுல் சஹார்  6 டி20 போட்டிகளிலும் 1 ஒருநாள் போட்டியிலும் விளையாடி உள்ளார். ஐபிஎல்லில் மும்பை, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகிய அணிகளுக்காக 79 போட்டிகளில் விளையாடியுள்ளார். நடப்பு ஐபிஎல் […]

"இது உனக்குத் தேவையா" ஈரான் மீது போர் தொடர்ந்தால் நஷ்டம் அமெரிக்காவுக்கு தான்: ரூ.18.87 லட்சம் கோடி செலவாகும் என கணிப்பு

March 11, 2026 kumudam 0

கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில், ஈரானின் உச்சத்தலைவர் காமேனி உட்பட 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் […]

திருப்பதி கோவிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பிக்பாஸ் நடிகைகளால் சர்ச்சை 

March 11, 2026 kumudam 0

பிரபல நடிகைகள் தனுஜா, மாதுரி ஆகியோர் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர்கள். இந்த இரு நடிகைகளும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானவர்கள். இரு நடிகைகளும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்றுள்ளனர்.  அங்கு திருப்பதி […]