ஹரியானா கண்காட்சியில் ராட்டினம் சரிந்தது; மீட்பு பணியில் போலீஸ் அதிகாரி பலி
பரிதாபாத்: ஹரியானாவில் கண்காட்சியின் ராட்டினம் சரிந்து விபத்துக்குள்ளானதில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார். இதுபற்றிய விவரம் வருமாறு; ஹரியானாவில் சூரஜ்குன்ட் கண்காட்சியில் ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ராட்டினத்தில் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் ஏறி […]
