பிப்., 20ல் காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை: ‘தெற்கு வங்கக்கடலில், பிப்ரவரி 20ல் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது’ என, தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழகம் முழுதும், இரவு நேரத்தில் […]
