எந்த மாநிலங்களுக்கும் நிதி குறைக்கப்படவில்லை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” எந்த மாநிலத்துக்கும் அல்லது திட்டத்துக்கும் நிதி நிறுத்தப்படவோ, குறைக்கப்படவோ இல்லை,” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து ராஜ்யசபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா […]

ஹிந்தியை கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது; வெங்கையா நாயுடு

February 12, 2026 Dinamalar 0

சென்னை: ‘ஹிந்தியை திணிக்கக் கூடாது. அதே நேரத்தில் ஹிந்தி மொழியை கண்மூடித்தனமாக எதிர்க்கவும் கூடாது,’என்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து அவர் […]

சென்னை: தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று திமுகவினர்

February 12, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று திமுகவினர் கொள்ளையடிக்க தொடங்கியுள்ளனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். அவரது அறிக்கை: நெல்லை மாவட்டம் […]

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 31 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்; சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

February 12, 2026 Dinamalar 0

சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 31 அறியவகை உயிரினங்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, பயணியர் விமானம் ஒன்று நேற்று […]

டாகா: முகமது யூனுஸ் நடத்திய மோசடியான வங்கதேச பொதுத்தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என அந்நாட்டின் முன்னாள்

February 12, 2026 Dinamalar 0

டாகா: முகமது யூனுஸ் நடத்திய மோசடியான வங்கதேச பொதுத்தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். வங்கதேச தேர்தல் இன்று நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் ஷேக் […]

புதுடில்லி: வங்கதேச தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்களை அனுப்புமாறு வங்கதேசம் விடுத்த அழைப்பை இந்தியா ஏற்க

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: வங்கதேச தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்களை அனுப்புமாறு வங்கதேசம் விடுத்த அழைப்பை இந்தியா ஏற்க மறுத்ததாக வெளியுறுவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது; வர்த்தகம் முதல் கலாசார பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு […]

ஐஸ்வரி பிரதாப் 'தங்கம்': ஆசிய துப்பாக்கி சுடுதலில்

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (50 மீ., ‘ரைபிள்-3பி’) உலக சாதனையுடன் தங்கம் வென்றார். டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் (‘ரைபிள்”https://www.dinamalar.com/”பிஸ்டல்’) சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 50 […]

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நர்ஸ் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை

February 12, 2026 Dinamalar 0

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நர்ஸ் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் […]

மதுரை: அரசு பஸ் டிரைவர், கன்டக்டர்கள் தொலைதுார பயணத்தின்போது இடையே ஓட்டல்களில் நிறுத்தி இலவச உணவு பெற தடை

February 12, 2026 Dinamalar 0

மதுரை: அரசு பஸ் டிரைவர், கன்டக்டர்கள் தொலைதுார பயணத்தின்போது இடையே ஓட்டல்களில் நிறுத்தி இலவச உணவு பெற தடை கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மனுதாரர் எதிர்காலத்தில் இதுபோன்ற […]

வங்கதே பொதுத்தேர்தல்; தேசியவாதக் கட்சி கூட்டணி முன்னிலை

February 12, 2026 Dinamalar 0

டாக்கா: வங்கதேசத்தில் இன்று நடந்த பொதுத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான, வங்கதேச தேசியவாதக் கட்சி அடங்கிய கூட்டணி முன்னிலை […]