மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.5,500 லஞ்சம் வாங்கிய மதிப்பனூர் விஏஓ காசிராஜன் கைது

February 12, 2026 Dinamalar 0

மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.5,500 லஞ்சம் வாங்கிய மதிப்பனூர் விஏஓ காசிராஜன் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவை சேர்ந்தவர் முத்துபிரியா. இவர் கடந்த 2025ம் ஆண்டு […]

மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்; சகவாழ்வின் முக்கியத்துவத்தை விவரித்த மோகன் பாகவத்

February 12, 2026 Dinamalar 0

மும்பை: விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்து உள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடந்த […]

புதுடில்லி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடக்கும் போட்டியில், இந்திய அணி தனது 2வது […]

சென்னை: ''இரண்டு கூட்டணியிலும், தே.மு.தி.க., பேசுவதாகக் கூறுவது தவறான தகவல்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர்

February 12, 2026 Dinamalar 0

சென்னை: ”இரண்டு கூட்டணியிலும், தே.மு.தி.க., பேசுவதாகக் கூறுவது தவறான தகவல்,” என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார். தே.மு.தி.க., கொடி நாளையொட்டி, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், கொடியேற்றிய பின், பிரேமலதா அளித்த […]

எந்த மாநிலங்களுக்கும் நிதி குறைக்கப்படவில்லை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” எந்த மாநிலத்துக்கும் அல்லது திட்டத்துக்கும் நிதி நிறுத்தப்படவோ, குறைக்கப்படவோ இல்லை,” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து ராஜ்யசபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா […]

ஹிந்தியை கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது; வெங்கையா நாயுடு

February 12, 2026 Dinamalar 0

சென்னை: ‘ஹிந்தியை திணிக்கக் கூடாது. அதே நேரத்தில் ஹிந்தி மொழியை கண்மூடித்தனமாக எதிர்க்கவும் கூடாது,’என்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து அவர் […]

சென்னை: தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று திமுகவினர்

February 12, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று திமுகவினர் கொள்ளையடிக்க தொடங்கியுள்ளனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். அவரது அறிக்கை: நெல்லை மாவட்டம் […]

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 31 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்; சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

February 12, 2026 Dinamalar 0

சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 31 அறியவகை உயிரினங்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, பயணியர் விமானம் ஒன்று நேற்று […]

டாகா: முகமது யூனுஸ் நடத்திய மோசடியான வங்கதேச பொதுத்தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என அந்நாட்டின் முன்னாள்

February 12, 2026 Dinamalar 0

டாகா: முகமது யூனுஸ் நடத்திய மோசடியான வங்கதேச பொதுத்தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். வங்கதேச தேர்தல் இன்று நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் ஷேக் […]

புதுடில்லி: வங்கதேச தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்களை அனுப்புமாறு வங்கதேசம் விடுத்த அழைப்பை இந்தியா ஏற்க

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: வங்கதேச தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்களை அனுப்புமாறு வங்கதேசம் விடுத்த அழைப்பை இந்தியா ஏற்க மறுத்ததாக வெளியுறுவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது; வர்த்தகம் முதல் கலாசார பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு […]