அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் 'திடுக்'!

February 12, 2026 Dinamalar 0

விழுப்புரம்: என்னை அரசியலில் இருந்து ஒழித்துவிட வேண்டும் என்று எதை எதையோ பேசுகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: ஒரு பொய் […]

திமுக அரசின் அடுத்த ஊழல்; நெடுஞ்சாலை துறைக்கு அவசர நிதி ஒதுக்கீடு; நயினார் சந்தேகம்

February 12, 2026 Dinamalar 0

சென்னை: பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில், முன்கூட்டியே மாநில நெடுஞ்சாலை துறைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் திமுக நிதி ஒதுக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழக பாஜ தலைவர் நயினார் […]

புதுடில்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். டில்லியில் நிருபர்கள் சந்திப்பில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை கடுமையாக […]

ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: ராகுலின் எம்பி பதவியை பறிப்பதுடன், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனக்கூறி லோக்சபாவில் நோட்டீஸ் அளித்துள்ளதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே கூறியுள்ளார். லோக்சபா நேற்று கூடியதும் பட்ஜெட் […]

சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: சபாநாயகர் ஓம்பிர்லாவை காங்கிரஸ் எம்பிக்கள் திட்டியதற்கான வீடியோ ஆதாரத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டு உள்ளார். லோக்சபாவில் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுலுக்கு பேச […]

புதுடில்லி: லோக்சபாவில் பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோவை சமூக

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: லோக்சபாவில் பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. 2026-27ம் ஆண்டுக்கான மத்திய […]

சென்னை: வங்கக்கடலில் வரும் பிப்ரவரி 15ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தேனி, விருதுநகர்,

February 12, 2026 Dinamalar 0

சென்னை: வங்கக்கடலில் வரும் பிப்ரவரி 15ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என […]

வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்திய மாணவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் அமெரிக்க

February 12, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்திய மாணவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் 262 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டு உள்ளனர். அமெரிக்காவில் […]

புதுடில்லி: பிரான்சிடம் இருந்து, 114 ரபேல் போர் விமானங்கள் மற்றும் 6 பி8ஐ ரக போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரான்சிடம் இருந்து, 114 ரபேல் போர் விமானங்கள் மற்றும் 6 பி8ஐ ரக போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து இந்திய […]

நமது நிருபர்அமெரிக்காவில் நடந்த விழாவில், உணவு கொண்டு வந்த பெண்ணிடம் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, ஜாதி பற்றி

February 12, 2026 Dinamalar 0

நமது நிருபர்அமெரிக்காவில் நடந்த விழாவில், உணவு கொண்டு வந்த பெண்ணிடம் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, ஜாதி பற்றி விசாரித்ததாக எழுந்த புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ராஜாவுக்கு ஆதரவாக பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வீடியோ […]