உயர் அதிகாரி உத்தரவிட்டால் அடித்து கொலை செய்வீர்களா? 'மடப்புரம் வழக்கில் போலீசார் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்'என நீதிபதி காட்டம்
மதுரை: ‘உயர் அதிகாரி ஒருவர் அடிக்க சொல்லி உத்தரவிட்டால், நீங்கள் அடித்துக் கொலை செய்வீர்களா? அடிக்க முடியாது என்று ஒருவர் கூட ஏன் மறுக்கவில்லை. சட்டவிரோதமாக செயல்பட முடியாது என, உயர் அதிகாரியிடம் சொல்லுங்கள். […]
