ஏஐ தொழில்நுட்பத்தில் ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து 30 நாடுகளுடன் பேச்சு; டில்லி உச்சி மாநாட்டில் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு

February 16, 2026 Dinamalar 0

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து 30 நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். […]

மதுரையில் ரூ.213 கோடியில் கட்டிய மேம்பாலத்திற்கு நேதாஜி பெயர்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

February 16, 2026 Dinamalar 0

சென்னை: மதுரையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலம் என்று பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவின் விவரம் வருமாறு; நீண்ட பாலங்களை அமைத்துச் […]

இஸ்ரேல் பெண் பலாத்கார வழக்கு : 3 பேருக்கு மரண தண்டனை

February 16, 2026 Dinamalar 0

பெங்களூரு: கர்நாடகாவின் கொப்பாலுக்கு சுற்றுலா வந்த இஸ்ரேல் பெண் உட்பட இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், தடுக்க வந்த ஒருவரை ஆற்றில் தள்ளி கொன்ற வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து […]

பெங்களூரு: அடுத்த தலைமுறை விமான இன்ஜின்களின் உருவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர்

February 16, 2026 Dinamalar 0

பெங்களூரு: அடுத்த தலைமுறை விமான இன்ஜின்களின் உருவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார். பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் […]

சென்னை: திமுக ஆட்சியில் கொசுக்களுக்கு கொண்டாட்டம். மக்களுக்குத் திண்டாட்டம், டெங்கு பாதிப்பு எகிறுது என்று

February 16, 2026 Dinamalar 0

சென்னை: திமுக ஆட்சியில் கொசுக்களுக்கு கொண்டாட்டம். மக்களுக்குத் திண்டாட்டம், டெங்கு பாதிப்பு எகிறுது என்று எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை; தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த நாள் முதலாக, மக்களின் […]

அதிமுக சின்னம் குறித்த வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு டில்லி ஐகோர்ட் கேள்வி

February 16, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘அதிமுகவின் கட்சி மற்றும் சின்னம் தொடர்பான விவகாரத்தில், ஆட்சேபித்து கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வளவு காலத்தில் முடிவெடுக்க முடியும்?” என, தேர்தல் கமிஷனுக்கு என்று டில்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. ‘இரட்டை […]

உலகம் முழுவதும் முடங்கிய எக்ஸ் வலைதளம்; பயனர்கள் தவிப்பு

February 16, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரபல சமூக வலைதளமான எக்ஸ் பக்கம் இன்று பல நாடுகளில் முடங்கியது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் முன்னணி சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தளமானது இன்று (பிப்.16) […]

மடப்புரம் காவலாளி அஜித்குமார் வழக்கு விசாரணை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்; மதுரை ஐகோர்ட் உத்தரவு

February 16, 2026 Dinamalar 0

மதுரை; மடப்புரம் கோவில் காவலாளி கொலை வழக்கை 6 மாதங்களில் முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கடந்த […]

டாக்கா: வங்கதேசத்தில் புதிய அரசு பொறுப்பேற்கும் நிலையில், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருந்த முகமது

February 16, 2026 Dinamalar 0

டாக்கா: வங்கதேசத்தில் புதிய அரசு பொறுப்பேற்கும் நிலையில், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருந்த முகமது யூனுஸ், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து விடை பெற்றார். வங்கதேசத்தில், 2024ம் ஆண்டு வெடித்த மாணவர் போராட்டத்தால் […]

புதுடில்லி; கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு

February 16, 2026 Dinamalar 0

புதுடில்லி; கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை டில்லிக்கு மாற்ற வேண்டும் என […]