இண்டி கூட்டணியின் தலைவராக தகுதியானவர் ஸ்டாலின்தான்; மணிசங்கர் அய்யர் கருத்து

February 16, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: இண்டி கூட்டணிக்கு தலைவராக தகுதி உள்ள நபர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறி உள்ளார். திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; நேருவுக்கு பின்னர் […]

திருவனந்தபுரம்: சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு கேரள அரசு இன்னும் ஆதரவு

February 16, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு கேரள அரசு இன்னும் ஆதரவு அளிக்கிறதா என்பது குறித்து தெளிவான பதிலை கூற அம்மாநில சட்டத்துறை அமைச்சர் மழுப்பலான பதிலை கூறினார். சபரிமலை […]

மடகாஸ்கரை சுழற்றியடித்த கெசானி புயல்; 59 பேர் பலி, 25,000 வீடுகள் சேதம்

February 16, 2026 Dinamalar 0

அன்டாநானாரிவோ(மடகாஸ்கர்): மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் பலியாகி உள்ளனர். .25,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 16,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்திய பெருங்கடலில் சில நாட்களுக்கு முன்பு புயல் உருவானது. இந்த புயலுக்கு […]

அசாம் முதல்வர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையான விவகாரம்; உயர் நீதிமன்றத்தை நாட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

February 16, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெளியிட்ட வீடியோ சர்ச்சையான விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. கடந்த 7ம் தேதி, […]

புதுடில்லி: திருமணத்துக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் உடல் ரீதியில் உறவில் ஈடுபடுவதில் எச்சரிக்கையாக இருக்க

February 16, 2026 Dinamalar 0

புதுடில்லி: திருமணத்துக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் உடல் ரீதியில் உறவில் ஈடுபடுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. திருமணம் செய்து கொண்டு உறவில் ஈடுபட்டு ஏமாற்றியதாக டில்லியை சேர்ந்த […]

டில்லியில் ஏஐ மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

February 16, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 5 நாட்கள் நடக்கும் இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ஏஐ மாநாடு […]

ஹரியானாவில் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் மரணம்: மக்கள் அச்சம்

February 16, 2026 Dinamalar 0

சண்டிகர்: ஹரியானாவில் உள்ள கிராமத்தில் கடந்த சில நாட்களில் 5 பள்ளிக் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளது மக்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஹரியானாவின் பல்வல் மாவட்டத்தில் உள்ள சயின்சா கிராமத்தில் தான் […]

பிப் 25-26ல் இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி; 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயணம்

February 16, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிப்ரவரி 25 முதல் 26 வரை பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடியின் பயணம் அமைய உள்ளது. பாதுகாப்பு, […]

நமது நிருபர் சரிகம நிறுவனம் வசம் உள்ள 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை விதித்து

February 16, 2026 Dinamalar 0

நமது நிருபர் சரிகம நிறுவனம் வசம் உள்ள 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை விதித்து டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 1976ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை […]

பந்தலூர் : பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்ட கிருஷ்ணன் மனைவிக்கு, நிரந்தர அரசு வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

February 16, 2026 Dinamalar 0

பந்தலூர் : பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்ட கிருஷ்ணன் மனைவிக்கு, நிரந்தர அரசு வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. கிருஷ்ணன் குடும்பத்தினரின் வறுமை நிலை தொடர்பாக தினமலர் நாளிதழில் தொடர்ந்து வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. […]