புதுடில்லி: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக்

February 15, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய தேர்வுகள் டில்லியில் இன்று துவங்குவதை முன்னிட்டு, மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

 வங்கதேச பிரதமராக தாரிக் நாளை பதவியேற்பு; விழாவுக்கு மோடிக்கு அழைப்பு; ஓம் பிர்லா பங்கேற்பு

February 15, 2026 Dinamalar 0

டாக்கா: வங்கதேச தேர்தலில் பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை மாலை பிரதமராக பதவியேற்கிறார். வங்கதேச அரசியல் […]

 உறுப்பு தானம் செய்த குழந்தை அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

February 15, 2026 Dinamalar 0

பத்தனம்திட்டா: கேரளாவில் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து, உடல் உறுப்புகளை தானம் செய்த 10 மாத குழந்தையின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. கேரளாவின் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த 10 மாத பெண் […]

தி.மு.க., மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம்!: காங்., – எம்.பி., மாணிக்கம் தாகூர் ஆவேசம்

February 15, 2026 Dinamalar 0

தி.மு.க., கூட்டணியில், தி.மு.க., – காங்கிரஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. நேற்று மதுரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் எம்.பி., மாணிக்கம் தாகூர், ”தி.மு.க.,வினர் மரியாதை கொடுக்கவில்லை என்றால், […]

 காதலர் தினத்தில் நடிகை ஜாக்குலினுக்கு ரூ.30 கோடி மதிப்பு ஹெலிகாப்டர் பரிசு: சிறையில் இருந்து அனுப்பிய சுகேஷ் சந்திரசேகர்

February 15, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லி சிறையில் உள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், காதலர் தினத்தை ஒட்டி, தன் காதலியும், நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு, 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை பரிசாக அளித்துள்ளார். டில்லியில் தொழிலதிபர் […]

இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: 'ரைசிங் ஸ்டார்' ஆசிய கோப்பையில்

February 15, 2026 Dinamalar 0

பாங்காக்: பெண்களுக்கான ‘ரைசிங் ஸ்டார்ஸ்’ ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ‘ஏ’ அணியை வீழ்த்தியது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், வளர்ந்து வரும் பெண்களுக்கான ‘ரைசிங் […]

 அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு

February 15, 2026 Dinamalar 0

கலிபோர்னியா: அமெரிக்காவில் மாயமானதாக தேடப்பட்டு வந்த இந்திய மாணவர், ஆறு நாட்களுக்கு பின் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பெர்க்லி நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியாவில், கர்நாடக மாநிலம் துமகுருவைச் […]

'சூப்பர்-8' சுற்றில் வெஸ்ட் இண்டீஸ்: வெளியேறியது நேபாளம்

February 15, 2026 Dinamalar 0

மும்பை: ‘டி-20′ உலக கோப்பை தொடரின் ‘சூப்பர்-8’ சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னேறியது. லீக் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை […]

புதுடில்லி: 'அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில், இந்திய விவசாயிகளுக்கு துரோகம்

February 15, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில், இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது’ என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்த தகவல்கள் […]

தமிழக அரசு துறைகளில் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் என, பல்வேறு குரூப் – 2, 2ஏ

February 15, 2026 Dinamalar 0

தமிழக அரசு துறைகளில் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் என, பல்வேறு குரூப் – 2, 2ஏ பணிகளில், 828 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த […]