கொச்சி: கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன்

February 14, 2026 Dinamalar 0

கொச்சி: கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள […]

மதுரை: 'மகளிர் உரிமைத்தொகை 5,000 ரூபாயை, தி.மு.க., அரசு கொடுத்தது என்னால் தான்' என த.வெ.க., தலைவர் விஜய் பேசியதை,

February 14, 2026 Dinamalar 0

மதுரை: ‘மகளிர் உரிமைத்தொகை 5,000 ரூபாயை, தி.மு.க., அரசு கொடுத்தது என்னால் தான்’ என த.வெ.க., தலைவர் விஜய் பேசியதை, துணை முதல்வர் உதயநிதி கிண்டல் அடித்துள்ளார். மதுரையில், தி.மு.க., இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் […]

 தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை சூட்ட உத்தரவிட முடியாது: ஐகோர்ட்

February 14, 2026 Dinamalar 0

சென்னை: ‘தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை தான் சூட்ட வேண்டும்’ என உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீ திமன்றம் தெரிவித்து உ ள்ளது. தி ருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள செட்டி தெரு […]

 பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்

February 14, 2026 Dinamalar 0

பிரச்னைகளை எதிர்கொள்ளாமல், த,வெ.க., தலைவர் விஜய் ஓடி ஒளிந்து கொள்வதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். அதையெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. த,வெ.க., தலைவர் விஜய் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் […]

ஐ.பி.ஓ.,

February 14, 2026 Dinamalar 0

ஐ.பி.ஓ., ‘டியூரோபிளக்ஸ்’ உள்ளிட்ட 5 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுக்கு வருவதற்கு, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது. ‘காடியம் ஐ.வி.எப்., அண்டு வுமன் ஹெல்த்’ செ யற்கை கருத்தரித்தல் சிகிச்சைகளை வழங்கும் ‘காடியம் ஐ.வி.எப்., அண்டு […]

 ஓட்டுநர், நடத்துநர் பணி தேர்வு முடிவுகளை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்

February 14, 2026 Dinamalar 0

சென்னை: ‘அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் போட்டித்தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும்’ என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 3,274 […]

 ஏ.ஐ., அச்சத்தால் சரிந்த ஐ.டி., பங்குகள்: ஒரே வாரத்தில் ரூ.3 லட்சம் கோடி 'அவுட்'

February 15, 2026 Dinamalar 0

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், இந்திய ஐ.டி., நிறுவனங்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம், பங்குச்சந்தையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, நிப்டி ஐ.டி., குறியீடு இந்த வாரத்தில் 8 […]

'தினமலர்', தனது 75ம் ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில், அதன் நீண்ட கால வாசகனான எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும்

February 15, 2026 Dinamalar 0

‘தினமலர்’, தனது 75ம் ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில், அதன் நீண்ட கால வாசகனான எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் பெருகுகிறது. எனது ஒவ்வொரு நாளும், அதிகாலையில், தினமலர் நாளிதழை படிக்காமல் துவங்குவதில்லை. அதுவும் ‘தொழில்’ […]

கொழும்பு: இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் இன்று

February 15, 2026 Dinamalar 0

கொழும்பு: இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. வருகிறார் அபிஷேக் […]

வரும் ஏப்ரலில், ராஜ்யசபாவிலிருந்து, 37 எம்.பி.,க்கள் ஓய்வு பெறுகின்றனர். இதில், காங்கிரசின் திக்விஜய் சிங்கும்

February 15, 2026 Dinamalar 0

வரும் ஏப்ரலில், ராஜ்யசபாவிலிருந்து, 37 எம்.பி.,க்கள் ஓய்வு பெறுகின்றனர். இதில், காங்கிரசின் திக்விஜய் சிங்கும் ஒருவர். ம.பி., முன்னாள் முதல்வரான இவர், ‘எனக்கு மீண்டும் எம்.பி., பதவி வேண்டாம்’ என, சொல்லி விட்டார். ‘இவருக்கு […]