'டாப்' டக்கர்…அயர்லாந்து 'சூப்பர்' * ஓமன் அணியை வீழ்த்தியது
கொழும்பு: லார்கன் டக்கர் (51 பந்தில் 94 ரன்) விளாசல் கைகொடுக்க, அயர்லாந்து அணி 96 ரன் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது. இலங்கையின் கொழும்புவில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் அயர்லாந்து, ஓமன் […]
