காங்கிரசிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
கவுகாத்தி: ” நாட்டை பிரிக்க நினைப்பவர்களை காங்கிரஸ் ஆதரித்து வருகிறது. இதனால் அக்கட்சியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,” என பிரதமர் மோடி பேசினார். அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய […]
