அதிமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக? ஈஷா சிவராத்திரி விழாவில் பிரேமலதா – வேலுமணி சந்திப்பு
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில், பாஜக மற்றும் அதிமுக தலைவர்களுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு […]
