அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; முதல்வர் ஸ்டாலின் தலையிட விஜய் வலியுறுத்தல்
சென்னை: அரசு மருத்துவனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: திருச்சியில் அரசுப் […]
