சென்னை : சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்பது உட்பட,முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின்
சென்னை : சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்பது உட்பட,முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ‘அனைத்துலக வள்ளலார் மாநாடு – 2026’ சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. […]
