`போடிநாயக்கனூர் ஏன்?’ – அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த ஜெயலலிதாவின் முதல் வெற்றி! | முதல் களம் 5
எம்.ஜி.ஆர் மறைவின்போது நடைபெற்றது என்ன, அதிமுக இரண்டாக பிளவுபட்டது ஏன், அதுவரை தேர்தலிலேயே போட்டியிடாத ஜெயலலிதா, 1989 தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? (`முதல்’ – தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு […]
