மலேஷியாவில் பிரதமர் மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு

February 7, 2026 Dinamalar 0

கோலாலம்பூர்: 2 நாள் பயணமாக மலேஷியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு முறை பயணமாக பிரதமர் மோடி மலேஷியா நாட்டுக்கு சென்றுள்ளார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவருக்கு […]

மும்பையின் புதிய பாஜ பெண் மேயராகும் ரிது தாவ்டே; குவியும் வாழ்த்துகள்

February 7, 2026 Dinamalar 0

மும்பை: மும்பை மாநகராட்சியின் முதல் பாஜ பெண் மேயராகிறார் ரிது தாவ்டே(53). அதற்கான வேட்பு மனுவை அவர் இன்று(பிப்.7) தாக்கல் செய்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்து முடிந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள […]

புதுடில்லி: அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும்

February 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், காபி, வாழைப்பழம் உள்ளிட்ட பல பொருட்கள் முழுமையான வரிவிலக்கை பெறுகின்றன. அமெரிக்காவும், இந்தியாவும் இடைக்கால […]

சிவகங்கை: நிதியமைச்சர் சொல்ல வந்ததை கமல்ஹாசன் தவறாக புரிந்து கொண்டார் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை

February 7, 2026 Dinamalar 0

சிவகங்கை: நிதியமைச்சர் சொல்ல வந்ததை கமல்ஹாசன் தவறாக புரிந்து கொண்டார் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் […]

எம்ஜிஆர் பட பாடல்களை விரும்பும் மலேஷிய பிரதமர்; மோடி நெகிழ்ச்சி

February 7, 2026 Dinamalar 0

கோலாலம்பூர்: எம்ஜிஆரின் தமிழ் பாடல்களை பிரதமர் அன்வர் இப்ராஹிம் மிகவும் விரும்புவது ஒரு அற்புதமான விஷயம் என்று கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக […]

ஜூனுக்குள் போர் முடிவுக்கு வரணும்; அமெரிக்கா அழுத்தம் தருவதாக உக்ரைன் அதிபர் புலம்பல்

February 7, 2026 Dinamalar 0

கீவ்: வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் ரஷ்யா, உக்ரைன் போரை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அழுத்தம் தருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். நேட்டோ நாடுகளுடன் இணையும் உக்ரைனின் முயற்சிக்கு […]

புதுடில்லி: தலைப்புச்செய்திகளில் இடம் பிடிப்பதற்காகவே, ராகுல் எப்போதும் அற்பமான செயல்களில் ஈடுபடுகிறார் என

February 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: தலைப்புச்செய்திகளில் இடம் பிடிப்பதற்காகவே, ராகுல் எப்போதும் அற்பமான செயல்களில் ஈடுபடுகிறார் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து நிருபர்களிடம், கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பிரதமர் […]

சென்னை: 125 நாள் வேலை திட்ட பணியாளர்களை திமுக அரசு தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது

February 7, 2026 Dinamalar 0

சென்னை: 125 நாள் வேலை திட்ட பணியாளர்களை திமுக அரசு தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; தமிழகம் முழுதும் உள்ள மாவட்ட திட்ட […]

காங்கிரசை கூட்டணியில் சேர்க்கலாமா; சீமானிடம் ஆலோசித்த விஜய்

February 7, 2026 Dinamalar 0

சென்னை: காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமா என்று நடிகர் விஜய் தம்மிடம் கேட்டதாகவும், அதற்கு தாம் அளித்த பதில் என்ன என்றும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் வெளியிட்டு உள்ளார். சென்னையில் […]

கார்ட்டூம்: சூடானில் துணை ராணுவத்தினர் நடத்திய டிரோன் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 24 பேர்

February 7, 2026 Dinamalar 0

கார்ட்டூம்: சூடானில் துணை ராணுவத்தினர் நடத்திய டிரோன் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 24 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவம் ஆட்சி நடந்து […]