புதிய வருமான வரி சட்டத்தில் டிஜிட்டல் முறை ஊக்குவிப்பு: அதிகாரிகள் தகவல்
சென்னை, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ‘1961-ம் ஆண்டு வருமான வரி சட்டம்’ அதற்குமாற்றாக ‘புதிய […]
