ஹூஸ்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு, 2026க்கான புவி அறிவியல் பிரிவில்

February 2, 2026 Dinamalar 0

ஹூஸ்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு, 2026க்கான புவி அறிவியல் பிரிவில் மதிப்புமிக்க, ‘கிராபோர்டு’ பரிசை, சுவீடனின், ‘ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி’ அறிவித்துள்ளது. புவி அறிவியலின் நோபல் பரிசு […]

இந்தியா-நார்வே இடையே எரிசக்தி, ஏ.ஐ. பிரிவில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புதல்

February 2, 2026 DailyThanthi 0

ஓஸ்லோ, நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நேற்று 12-வது சுற்று வெளிநாட்டு அலுவலக ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. இதில், கடல்வழி வர்த்தகம், எரிசக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில் நுட்பம் உள்ளிட்ட […]

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் 1,315 கோடி கிலோ அரிய கனிமம்

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில், ‘மோனசைட்’ என்ற அரிய வகை கனிமம், 1,315 கோடி கிலோ அளவு கண்டறியப்பட்டுள்ளது என, மத்திய அரசு […]

 ரூ.4.60 லட்சம் கோடி கடன் உலக வங்கி வழங்குகிறது

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியாவின் வளர்ச்சிக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4.60 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கும், உலக வங்கி குழுமத்துக்கும் இடையே ஒப்பந்தம் […]

அசாமில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

February 2, 2026 DailyThanthi 0

திஸ்பூர், அசாமின் உதல்குரி பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 5.40 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. […]

ரூ.7.05 கோடியில் மேம்படுத்தப்பட்ட கோட்டூர் விளையாட்டுத் திடலை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (02.02.2026) சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோட்டூர், மாநகராட்சி விளையாட்டுத் திடலை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.7.05 கோடி […]

 நார்வே இளவரசி மகன் மீது பாலியல் வழக்கு

February 2, 2026 Dinamalar 0

ஒஸ்லோ: நார்வே பட்டத்து இளவரசியின் மகன் மீது பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கடத்தல் என, 38 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடான நார்வேயின் பட்டத்து இளவரசியான மெட்டே மேரிட்டின் மூத்த மகனாக இருப்பவர் […]

 கிராமம்தோறும் 'ஸ்டார்ட்அப்' நிறுவனம் 5 மாவட்டங்களில் 11 இடங்களில் துவக்கம்

February 2, 2026 Dinamalar 0

சென்னை : செங்கல்பட்டு, கோவை உட்பட ஐந்து மாவட்டங்களில், 11 கிராமங்களில், கிராமம்தோறும் புத்தொழில் திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது. இந்த கிராமங்களில் புத்தொழில் சூழல் உருவாக்க, கல்வி நிறுவனம் அல்லது தொழில் நிறுவனங்களுடன் […]

காங்கோ: நிலச்சரிவில் சிக்கி 200 சுரங்க தொழிலாளர்கள் பலி

February 2, 2026 DailyThanthi 0

கிவு, காங்கோ நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் ருபாயா என்ற பகுதியில் சுரங்க வேலைகள் நடந்து வருகின்றன. இந்த பகுதியில் கால்டன் என்ற தாது கிடைக்கிறது. இது உலக அளவில் 30 சதவீதம் வரையிலான […]

வாஷிங்டன் ஸ்குவாஷ்: அனாஹத் 'சாம்பியன்'

February 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் வாஷிங்டனில், ‘பயர் ஓபன்’ சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடந்தது. பெண்களுக்கான பைனலில், உலகின் ‘நம்பர்-31’ இந்தியாவின் அனாஹத் சிங் […]