சென்னையில் கொலை செய்யப்பட்ட பீகார் குடும்பம்: உடல்களை சொந்த ஊருக்கு அனுப்ப போலீசார் ஏற்பாடு
சென்னை, சென்னை அடையாறில் கடந்த மாதம் பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் […]
