வட மாநில பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: போலீசார் வெளியிட்ட புதிய தகவல்

January 31, 2026 DailyThanthi 0

பீகார் மாநிலம், ஷேக்​பூரா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கவுரவ் குமார் (24). இவர் கொலை செய்​யப்​பட்​டு, சாக்கு மூட்​டை​யில் கட்டி அடை​யார், இந்​திரா நகர், 1-வது அவென்​யூ​வில் கடந்த 26-ம் தேதி வீசப்​பட்​டார். இது தொடர்​பாக […]

`இன்னைக்கு நாங்க வசதியா, ஒற்றுமையா இருக்க காரணம் அவங்கதான்!' – உருகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின்

January 31, 2026 Vikatan 0

மறைந்த தன் அம்மாவை நினைவு கூர்ந்து பேசுகிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின். “பொம்பளைப் பிள்ளைகள் பிறந்தாலே கள்ளிப் பால் ஊத்திக் கொன்னு போடற காலத்துல உசிலம்பட்டியில பொறந்தவங்க சார் என் அம்மா. ஆனா […]

உடைந்த ஸ்டியரிங்குடன் இயக்கப்படும் அரசுப் பேருந்து? – தமிழக அரசு விளக்கம்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்து உடைந்த ஸ்டியரிங்குடன் இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில் அந்த புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. சீனாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று […]

BB TAMIL 9 DAY 102: தனிப்பட்ட தாக்குதலில் இறங்கிய திவாகர்; என்டர்டெயினர் வினோத்! பிக் பாஸ் ஹைலைட்ஸ்

January 31, 2026 Vikatan 0

வினோத்தும், பிரவீன்ராஜூம் இணைந்து திவாகரை வம்பிழுத்ததும், அவர் மிகையாக அவதூறுகளை வாரி இறைத்ததும், கொண்டாட்டத்தின் கரும்புள்ளிகள். இந்த எபிசோடில் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லை.  வினோத்தும், பிரவீன்ராஜூம் இணைந்து திவாகரை வம்பிழுத்ததும், அவர் […]

இந்திய கம்யூ.கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் நூற்​றாண்டு நிறைவு விழா நாளை நடை​பெறுகிறது. இதில் முதல்​வர் ஸ்டாலின் பங்​கேற்று தலைமை உரை​யாற்றுகிறார். இதுதொடர்​பாக, கட்​சி​யின் மாநில செயற்​குழு வெளி​யிட்ட அறிக்​கை பின்வருமாறு; இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி […]

நிறம் மாறும் சூப்பர்ஹீரோ படங்கள்; சூப்பர்மேன் பேசிய இஸ்ரேல்- பாலஸ்தீன் அரசியல் எவ்வளவு முக்கியமானது?

January 31, 2026 Vikatan 0

புதிய சூப்பர்மேனோ, மற்ற சூப்பர் ஹீரோக்களின் கேமியோவோ, சண்டைக் காட்சிகளோ ஈர்க்காத அளவு இந்தப் படத்தில் ஈர்த்த விஷயம் இஸ்ரேல் – பாலஸ்தீன் போரை மையமாகக் கொண்டு வரும் காட்சிகள்தான்! மார்வெல்லுடன் சண்டை செய்யும் […]

தமிழக அரசில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை – ஜி.கே.வாசன்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- கல்குவாரிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது ஆளும் கட்சியினரே […]

டான் 3 படத்தில் நடிக்க ஷாருக் கான் விதிக்கும் புதிய நிபந்தனை: பர்ஹான் அக்தர் சம்மதிப்பாரா?

January 31, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் டான் 3 படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். ஆனால் புதிய நிபந்தனை விதித்து இருக்கிறார். பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இதற்கு முன்பு நடித்த டான் படம் பெரிய அளவில் […]

கேழ்வரகை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்று பயன்பெறவும் – அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள்

January 31, 2026 DailyThanthi 0

”நடப்பாண்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட விவசாயிகள் கேழ்வரகினை மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ.48,860/- என்ற விலையில் நடப்பு ஆண்டு […]

ஹாட்ஸ்பாட் 2: "அப்படி படம் எடுக்க எனக்கு உரிமை இருக்கு" – விமர்சனம் குறித்து விக்னேஷ் கார்த்திக்

January 31, 2026 Vikatan 0

“அப்போது அஸ்வின் மீது எனக்கு மேல் கோபம் இருந்தது, ஆனால்.!”- விக்னேஷ் கார்த்திக் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஸ்வின், ஆதித்யா பாஸ்கர், வாணி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் […]