பனங்கற்கண்டுக்கான ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

March 12, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பனங்கற்கண்டுகளில் தூய்மைப்படுத்தப்பட்ட சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை செயற்கையாக தூய்மைப்படுத்தப்பட்ட சர்க்கரைக் கட்டிக்கு இணையான பொருளாகக் […]

இரட்டை நிலை.. இரட்டை தொகுதி.. விஜய்யின் புதிய அரசியல் பார்முலா!

March 12, 2026 DailyThanthi 0

சென்னை, சினிமாவில் ஹீரோக்கள் இரட்டை வேடங்களில் நடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்ததாலோ என்னவோ, இப்போது நடிகர் விஜய்யும் அதுபோன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் புது வரலான நடிகர் […]

துளிர்களின் கனவுகளை சிதைக்கும் கயவர்களை காக்கும் தி.மு.க. அரசு வீழ்த்தப்பட வேண்டும்: அன்புமணி

March 12, 2026 DailyThanthi 0

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு, வீடு திரும்பிய மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை […]

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: அண்ணாமலை கண்டனம்

March 12, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவியில் தெரிவித்திருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமும், […]

தமிழக அரசை கண்டித்து கோவையில் வரும் 16-ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

March 12, 2026 DailyThanthi 0

சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிர்வாக திறனற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான, கடந்த 58 மாதகால தி.மு.க. ஆட்சியில், மக்கள் நிம்மதியுடன் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தாத […]

ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லா பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு

March 12, 2026 DailyThanthi 0

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா. அங்கு ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ள பரூக் அப்துல்லா, முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார். தற்போது முதல் மந்திரியாக உள்ள உமர் […]

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு உரிய நீதி கிடைக்க துணை நிற்போம்: கனிமொழி எம்.பி.

March 12, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கனிமொழி எம்.பி. எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: விளாத்திகுளம் அருகே பள்ளி […]

துப்பாக்கி சூட்டில் இருந்து 'கடவுள் என்னைக் காப்பாற்றினார்' – பரூக் அப்துல்லா

March 12, 2026 DailyThanthi 0

ஜம்மு காஷ்மீர், ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ராயல் பார்க் திருமண மண்டபத்தில் நேற்று மாலை திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா […]

வளர்ச்சியை பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும், மக்களையும் முன்னேற்றுவோம் – மு.க.ஸ்டாலின்

March 12, 2026 DailyThanthi 0

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது, கணினித் துறையில் தமிழ்நாடு உயர்ந்திடத் தலைவர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் உருவானவை டைடல் பூங்காக்கள். கடந்த 2016-2021 அ.தி.மு.க. ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஒரே […]

ஈரானில் உள்ள இந்தியர்களை ஏப்.14ம் தேதிக்கு மேல்தான் மீட்க முடியும் – மத்திய அரசு

March 12, 2026 DailyThanthi 0

மதுரை, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கி உள்ளது. இதனால், ஈரான், அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்பட பிற […]