கோவையில் பெண் ஆய்வாளரை வெட்டியவர் மீது துப்பாக்கிச் சூடு
கோவை: கோவையில் பெண் காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர். கோவை மாநகரில் நேற்று முன்தினம் இரவு 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் […]
