ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த விக்ரம் ரத்தோர், அடுத்து வரவிருக்கிற 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. […]
