ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வெற்றி: ஷ்ரேயாஸ் அய்யர் கூறியது என்ன ?

July 25, 2026 DailyThanthi 0

ஹராரே, ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஹராரேயில் நடந்த முதலாவது ஆட்டத் தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. […]

கல்வி முறையை மாற்ற உறுதியான நடவடிக்கை தேவை; சொல்கிறார் ராகுல்

July 25, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘நாட்டின் கல்வி முறை முழுமையாக சீரழிக்கப்பட்டுள்ளது. கல்வி முறையை மாற்றுவதற்கு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,’ என்று லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; இது […]

“மாநிலப் பாடலை பின் வரிசைக்கு தள்ளுவது ஏற்புடையதல்ல”

July 25, 2026 Nakkheeran 0

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33வது பட்டமளிப்பு விழா வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில்  தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் முதலாவதாகப் பாடப்படும். அதனை தொடர்ந்து […]

IPL 2027 – டிரேடிங்கில் வெளியேறும் ரிஷப் பந்த், இஷான் கிஷன்: எந்தெந்த அணிக்கு செல்ல உள்ளனர்? – ishan kishan and rishabh pant chance to trade for ipl 2027

July 25, 2026 Samayam Tamil 0

ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங், பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத வகையில், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன் போன்ற பெரிய பெரிய பெயர்கள் டிரேடிங் […]

ராமதாஸ் பேரனுக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு? – தமிழ்நாட்டில் கால்பதிக்கும் என்.ஆர் காங்கிரஸ்?

July 25, 2026 Vikatan 0

புதுச்சேரி முதலமைச்சரும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) கட்சியின் நிறுவனருமான என். ரங்கசாமி, தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 4-ஆம் தேதி தமிழ்நாட்டில் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: அறவழிப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி – வி.சி.க.

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் அதே நாளில் சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் […]

குஜராத்தை தொடர்ந்து மிரட்டும் கனமழை 2 நாட்களில் 35 பேர் பலி; மீட்புப் பணி தீவிரம்

July 25, 2026 Dinamalar 0

ஆமதாபாத்: குஜராத்தில் கனமழைக்கு கடந்த இரண்டு நாட்களில் 35 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, குஜராத்தில் கடந்த சில நாட்களாக […]

சுந்தரனார் பல்கலைக் கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?-சிபிஎம் சண்முகம் ஆவேசம்!

July 25, 2026 Maalaimalar 0

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் மூன்றாவதாகப் பாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த […]

மாணவர்கள் போராட்டம் எதிரொலி; மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு!

July 25, 2026 Nakkheeran 0

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை […]

எலும்பை முறிப்பேன்னு சொன்னது மட்டும் குற்றமா? ரகுபதி ஆவேச கேள்வி

July 25, 2026 ietamil 0

தமிழ்நாடு முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை, திமுக முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். முன்னதாக […]

‘பெல்லட்’ குண்டுகள் என்ன செய்யும்? – எக்ஸ்ப்ளைனர் வீடியோ

July 25, 2026 TheHindu 0

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திவந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது கூட்டத்தினரைக் கலைக்க துணை ராணுவப் படையினர் பெல்லட் துப்பாக்கிகளால் மாணவர்களை சுட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்கள் மீது பெல்லட் […]

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சாரநாத் இடம் பிடித்தது: பிரதமர் மோடி பெருமிதம்

July 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாரநாத் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைமிக்க தருணம் என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் […]

தாய்லாந்து: பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் பலி

July 25, 2026 DailyThanthi 0

பாங்காக், ஆசியாவில் அமைந்துள்ள நாடு தாய்லாந்து. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் , கிளர்ச்சிக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. தாக்குதல் இந்நிலையில், அந்நாட்டின் நராதிவெட் மாகாணம் புகிடா சமி நகரில் ராணுவ சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்த […]

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வு; வாங்கும் முறையை மாற்றிக்கொண்ட அமெரிக்கர்கள்

July 25, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மளிகைப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் தங்களின் வாங்கும் முறைகளை முழுதுமாக மாற்றிக்கொண்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடும்போது, […]

'லிப்ட் பழுது விவகாரத்தில் ஆத்திரம்': வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த கயல்விழி அழகிரி மீது வழக்குப் பதிவு!

July 25, 2026 Maalaimalar 0

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான மு.க.அழகிரியின் மகளும், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேத்தியுமான ‘கயல்விழி அழகிரி’, வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்து மிரட்டல் விடுத்ததாக அடையாறு காவல் நிலையத்தில் வழக்குப் […]

Lava Virat V1 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

July 25, 2026 TheHindu 0

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா விராட் வி1 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது […]

டெல்லியில் முடிவுக்கு வந்த போராட்டம் – சிஜேபி வைத்த முக்கிய கோரிக்கைகள்

July 25, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: டெல்லியில் முடிவுக்கு வந்த போராட்டம் – சிஜேபி வைத்த முக்கிய கோரிக்கைகள் பிரசுரிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தி வந்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக காக்ரோச் […]

‘ஜிங் வேண்டவே வேண்டாம்…’ – அலறும் சீன இளைஞர்களுக்கு என்னதான் ஆச்சு?

July 25, 2026 TheHindu 0

வந்தோரை வாழவைத்த பீஜிங் நகரம் இன்று, சீன மக்களின் வாழ்வாதாரத்தை பிடுங்கும் கொடுநகராக மாறிவிட்டது. இதற்கு நகரைக் குறை கூற முடியாது, அங்குள்ள காஸ்ட்லி வாழ்க்கைத் தரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், இளைஞர்கள் தங்களின் பீஜிங் […]

மதவாத அரசியலின் சூரியன் இன்றோடு மறையும் – அகிலேஷ் யாதவ்

July 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கல்விக்காக அவர்கள் தொடங்கிய இப்போர், அதோடு நின்றுவிடாது. தேர்தல் சீர்திருத்தங்கள், புல்டோசர் கலாசாரம், மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியலமைப்பை பாதுகாக்கும் புதிய மாற்றத்திற்கும் இது வழிவகுக்கும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் […]

பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாள்: வீடியோ வெளியிட்டு வாழ்த்திய “டிராகன்” படக்குழு

July 25, 2026 DailyThanthi 0

நடிகர் பிரதீப் ரங்கநாதனின்பிறந்த நாளை முன்னிட்டு, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் […]