அரிதான முழு சூரிய கிரகணம் இன்று… அடுத்து 2150-ஆம் ஆண்டு தான் நிகழும்…
இன்று நடக்கவிருக்கும் முழு சூரிய கிரகணம், இனி 2150-ஆம் ஆண்டு தான் நடக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். சூரிய கிரகணம் என்பது, பூமி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வாகும். […]
