ஆற்றுக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து!
தென்காசி மாவட்டம் வேட்டைக்காரன்குளம் அழுதகண்ணி ஆற்றுக்குள் பாய்ந்து அரசு பேருந்து ஒட்டுநர் உட்பட 30 பயணிகள் பலத்த காயம். கிராம மக்கள், தீயணைப்புத்துறையினர் காவல்துறையினர் பேரூந்துக்குள் சிக்கியவர்களை துரிதமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
