கீர்த்தி சுரேஷின் “ரப்தார்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கீர்த்தி சுரேஷ் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இது ‘தெறி’ படத்தின் ரீமேக்காகும். அட்லி தயாரித்த இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. நடிகை கீர்த்தி […]
