விமான கட்டணங்களை உயர்த்திய ஏர் இந்தியா.. இன்று முதல் அமல்.. எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ! – air india increases domestic and international airfares from today

July 25, 2026 Samayam Tamil 0

மேற்காசிய பகுதியில் நிலவி வரும் அரசியல் மற்றும் போர் பதற்றம் உலகளாவிய எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சுற்றி உருவாகியுள்ள மோதல் காரணமாக […]

'இனி சீர்திருத்தங்களை நோக்கி..!' – தர்மேந்திர பிரதான் ராஜினாமாவிற்கு சோனம் வாங்சுக் பதிவு

July 25, 2026 Vikatan 0

வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக். மத்திய அமைச்சர்கள் […]

கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து; ம.பி.,யில் 5 பேர் உயிரிழந்த சோகம்

July 25, 2026 Dinamalar 0

போபால்: மத்திய பிரதேசத்தில் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராஜ்கர் மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த […]

“நாங்கள் சாதித்துவிட்டோம்…” – சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே உற்சாகம்

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: “நாங்கள் சாதித்துவிட்டோம். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார்” என்று சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே மகிழ்ச்சிபொங்க தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் […]

சிஜேபி போராட்டம்: பிரதமர் மோதி நள்ளிரவில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டது ஏன்?

July 25, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் புதன்கிழமை இரவு 11.52 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோதி நாடு தழுவிய இளைஞர் போராட்டங்கள் தொடர்பான பிரச்னை குறித்துப் பேசுவதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு […]

மாமாவை காப்பாற்றிய ஹீரோ, வில்லிக்கு தெரிந்த உண்மை; கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன?

July 25, 2026 ietamil 0

கார்த்திக், ரேவதி மீது உருவாகும் சந்தேகம்.. கோவில் பூஜையில் நடந்தது என்ன? – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்  கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜராஜன் கலச பூஜையில் பங்கேற்ற நிலையில் […]

என் மகனை நிம்மதியாகச் சாகவிடுங்கள்! கதறிய பெற்றோர் – உச்சநீதிமன்றம் வழங்கிய அந்த ஒரு தீர்ப்பு – indias first passive euthanasia supreme court verdict

July 25, 2026 Samayam Tamil 0

சுமார் 13 ஆண்டுகளாக கோமா நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு நபருக்கு, மருத்துவ உபகரணங்கள் மூலம் அளிக்கப்பட்டு வரும் செயற்கை சுவாசத்தை நிறுத்திக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இந்தியாவில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட […]

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:- […]

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: ”கரப்பான் பூச்சியைக் கூட சீண்டாதீர்கள்” – கொண்டாட்டத்தில் சி.ஜே.பி. கட்சியினர்

July 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் […]

ஆசிய கிரிக்கெட்: நேரடியாக காலிறுதியில் விளையாடும் இந்தியா, பாகிஸ்தான்

July 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரில் செப்டம் பர் 19-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள 43 விளை யாட்டுகளில் 20 […]

டில்லி மாணவர் போராட்டம் பின்னணியில் பாகிஸ்தான்; போலி செய்தி பரப்பிய 400 சமூக ஊடக கணக்குகள் முடக்கம்

July 25, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து போலி செய்திகளை பரப்பும் 400க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகளை டில்லி போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். இவை அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுவதையும் கண்டறிந்துள்ளனர். நீட் […]

'என்னை கைது செய்யுங்கள்': மருத்துவமனையில் போலீசாரிடம் சோனம் வாங்சுக் வாக்குவாதம்!

July 25, 2026 Maalaimalar 0

டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தின் போது 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி சப்தர்ஜங் […]

ரூ.35 கோடி பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு!

July 25, 2026 Maalaimalar 0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அந்த கட்சியின் தலைவரான விஜய் முதலமைச்சர் ஆனார். இதை தொடர்ந்து விஜய் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பேரம் நடத்தப்பட்டதாக கடந்த சில […]

‘எங்களுக்கு பயமில்ல’: டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த புது தலைமுறை போராளிகள்

July 25, 2026 ietamil 0

Drishti Jain, Vidheesha Kuntamalla, Trisha Mukherjee, Devansh Mittal டெல்லியின் ஜந்தர் மந்தரில் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே நடந்து சென்ற 21 வயதான சிவம், தன் தாயின் தோள்களை இறுக அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தார். கிழக்கு […]

தர்மேந்திர பிரதான் விலகல்: 'கரப்பான் பூச்சிகள் வென்றன; இன்னும் 2 கோரிக்கைகள் நிலுவை' – CJP Reactions

July 25, 2026 Vikatan 0

டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் காக்ரோச் ஜனதா கட்சிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது. தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் […]

வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டு சிறை: கோர்ட் அதிரடி தீர்ப்பு

July 25, 2026 DailyThanthi 0

வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. திருவண்ணாமலை நகரில் வசித்து வரும் தனியார் பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர், பணி முடிந்து தனது […]

அதிகாரியுடன் வாக்குவாதம்: டெல்லி கேரளா ஹவுஸில் காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார் அதிரடி கைது!

July 25, 2026 Maalaimalar 0

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொறுப்பாளரான கண்ணையா குமார், நேற்று டெல்லி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கேரளா ஹவுஸ் வளாகத்தில் அங்குள்ள உயர் அதிகாரியுடன் […]

மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றி; போராட்ட களத்தில் உற்சாகம்

July 25, 2026 Nakkheeran 0

இளைஞர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாகக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இது இளைஞர்களின் போராட்டத்திற்குக் […]

5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை!

July 25, 2026 Maalaimalar 0

தெலுங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டம், கீசரா, மேற்கு காந்தி நகரை சேர்ந்தவர் தீக்ஷிதா (வயது26). இவர் பெங்களூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதுகலை கண் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் […]

வசூலில் மரண மாஸ் காட்டிய ‘ஜனநாயகன்’

July 25, 2026 NewsTamil.tv 0

தமிழக முதலமைச்சரும் உச்ச நடிகருமான விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜூலை 23ஆம் தேதி வெளியானது. என்ன தான் படம் ஏற்கெனவே இணையத்தில் கசிந்து இருந்தாலும் முதல் நாள் வசூலில், மாஸ் காட்டி […]