திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலக நுழைவு வாயிலில் உள்ள இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல்
திருச்சி, திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் புதுப்பித்து கட்டப்பட்ட நிலையில், அதன் முகப்பு நுழைவு வாயிலில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழி எழுத்துக்களிலும் “கர்தவ்ய த்வார்” என்ற இந்தி வார்த்தை […]
