தவெக அரசு சொந்தக் காலில் நிற்கவில்லை; இரவல் காலில்தான் நிற்கிறது- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் – edappadi palaniswami criticism tvk govt does not stand on its own feet it stands on borrowed legs
சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அள்ளிச் செல்வது போல, தவெக நமது சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டார்கள் என இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்ர்சித்துள்ளார்.திருச்சியில் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட […]
