வேட்பாளர்களின் செலவு வரம்புகள் அதிகரிப்பு.. இனி ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்… தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!

March 18, 2026 kumudam 0

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் போது ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற வரம்பு விதிமுறைகளை மாற்றி புதிய உச்ச வரம்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்புகள் 2014ஆம் […]

கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு – தவெக தலைவர் விஜய்

March 18, 2026 kumudam 0

தவெகவுடன் கூட்டணிக்கு வந்தால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார் நடிகர் விஜய். இதைத்தொடர்ந்து 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக […]

6 மாநில உள்துறை செயலாளர்கள், மேற்குவங்க டிஜிபி-யை மாற்ற உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்…

March 18, 2026 kumudam 0

மக்களவைத் தேர்தலை ஒட்டி 6 மாநில உள்துறை செயலாளர்கள், இரண்டு மாநில பொதுச்செயலாளர்களை மாற்ற இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், […]

என்னை வாழ வைத்த மக்களுக்காவே அரசியலுக்கு வந்தேன் –  விஜய்

March 18, 2026 kumudam 0

நாம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சுயநலம். என்னை வாழ வைத்த இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்தேன் என விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழகம் என்ற […]

"ஓ நீ அப்படி போறியா? நான் இப்படி வரேன்.." புதிய வழக்கில் ED சம்மன்.. வழக்கம்போல் புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்

March 18, 2026 kumudam 0

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டபோது ரூ.1,000 கோடி ஊழல் நடந்ததாக பாஜக குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த ED, வருமான வரித்துறையினர் மணீஷ் சிசோடியா, சஞ்சய்சிங் உள்ளிட்ட ஆம்ஆத்மி தலைவர்களை அடுத்தடுத்து கைது […]

தவெகவின் முக்கிய நாள்.. விஜய்யை குறிப்பிட்டு விசிக பொதுச்செயலாளர் ஆதவ் கடைசி நிமிடத்தில் போட்ட பதிவு

March 18, 2026 kumudam 0

கொள்கை ரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிடவும், தவெக மாநாடு வெற்றி பெற வேண்டும் எனவும் சகோதரர் விஜய்க்கு வாழ்த்தி வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. தமிழ் திரையுலகில் […]

"விளைவுகள் வேண்டாம்னா, சொல்றத செய்யுங்க" SBI-ஐ மீண்டும் வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்…

March 18, 2026 kumudam 0

உறுதிமொழிப் பத்திரம் போன்ற தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தக் குடிமகனும், நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து பெற்று, தான் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னதாக அறிமுகப்படுத்தியது. […]

நெருங்கும் தேர்தல்; தென் மாநிலங்களில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுகிறது – பிரதமர்

March 18, 2026 kumudam 0

முதற்கட்ட மக்களவை தேர்தலில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், தென் மாநிலங்களில் பாஜக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்து வருகிறார். தமது இந்த பயணத்தின் முக்கியத்துவம் […]

பெட்ரோல் போட்டும் ஓடாத வாகனங்கள்.. சற்று நேரத்தில் சலசலப்பு..

March 18, 2026 kumudam 0

திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிய வாகனங்கள் பிறகு ஒரே நேரத்தில் பெட்ரோல் பங்கிலேயே இயங்காமல் நின்று போனது இதனால் ஆவேசம் அடைந்த வாகன […]

சட்டவிரோத கட்டுமானத்தால் மேற்குவங்கத்தில் இடிந்த கட்டிடம் – பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

March 18, 2026 kumudam 0

கொல்கத்தாவின் கார்டன் ரீச்சில் உள்ள ஹசாரி மொல்லா பாகனில் 5 மாடிக் கட்டிடம்  நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. தொடர்ந்து இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், போலீசார் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்புப் […]