”அந்த யானையை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்”; வனத்துறையினர் துரித நடவடிக்கை
அசாம் மாநிலம், கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர், பொகியல் பகுதியில் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இப்பகுதியில் யானைகள் உணவு தேடிவருவது வழக்கம். அப்போது, அப்பகுதியில் கழுத்தில் டயர் மாட்டிக்கொண்ட நிலையில், காட்டு யானை ஒன்று […]
