குழந்தைகளை வெட்டிக் கொன்ற நபர் – சுட்டு வீழ்த்திய போலீஸ்….

March 18, 2026 kumudam 0

உத்தர பிரதேசம் மாநிலத்தில் 2 சிறார்களை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த நபர், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.  படவுன் நகரின் பாபா காலனியில் உள்ள குடியிருப்பின் மாடியில் சுமார் 11 மற்றும் […]

தனிமையில் இருப்பதை எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்- தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

March 18, 2026 kumudam 0

பட்டுக்கோட்டை அருகே வீட்டில் தனிமையில் இருந்ததை எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரரை தட்டிக்கேட்ட பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி […]

"Pure veg mode" பச்சை உடை திட்டத்தை கைவிடுகிறோம் – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சொமேட்டோ சி.இ.ஓ !

March 18, 2026 kumudam 0

பச்சை வண்ண டெலிவரி முறையுடன், உணவை தயாரிக்கும் உணவகம் மட்டுமல்லாது அதனை டெலிவரி செய்யும் பிரதிநிதிகளும் சைவ உணவை மட்டுமே வழங்கும் “Pure veg mode” திட்டத்தை சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. […]

ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது – விஜய்யை சீண்டிய ராம சீனிவாசன் 

March 18, 2026 kumudam 0

ஒரு நாள் மழைக்கே தமிழகச் சாலைகள் பல் இளிப்பது போல ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது என தவெக தலைவர் விஜய்யை  ராம சீனிவாசன் சாடியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் […]

CAA-வுக்கு எதிரான வழக்குகள்… மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

March 18, 2026 kumudam 0

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் […]

ரஜினிக்கு பதிலாக பாஜகவால் விஜய் ஏற்பாடு-சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

March 18, 2026 kumudam 0

நடிகர் ரஜினி அரசியலுக்கு வராத காரணத்தால் பாஜக விஜய்யை இறக்கி இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தமிழ்நாடு சட்டப்பேரவைத் […]

"பதஞ்சலி பொருட்களுக்கு தவறான விளம்பரங்கள்" – பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

March 18, 2026 kumudam 0

யோகா குரு என அறியப்படும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன பொருட்கள், தீராத நோய்களை குணப்படுவத்துவதாகவும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிராகவும் விதிகளை மீறி விளம்பரப்படுத்துவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தவறான […]

பள்ளிக்கூட ஒப்பிப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. -விஜய்யை மறைமுகமாக சாடிய போஸ் வெங்கட்

March 18, 2026 kumudam 0

பள்ளிக்கூட ஒப்பிப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. என தவெக தலைவர் விஜய்யை  நடிகர் போஸ் வெங்கட் மறைமுகமாக சாடியுள்ளார். மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் நடித்ததின் மூலம் பிரபலம் ஆனவர் போஸ் வெங்கட். […]

மகா(ன்)பிரசாதம்: கங்கா ஸ்நானம்! – Kumudam

March 18, 2026 kumudam 0

மகா(ன்)பிரசாதம்: கங்கா ஸ்நானம்! -ஜெயாப்ரியன் தீபாவளியன்னிக்கு கங்கா ஸ்நானம் செய்யறது, மகோன்னத புண்ணியம்னு புராணங்கள் சொல்றது. அன்னிக்கு எந்த ஜலத்துல நீராடினாலும் அதுல கங்கை ஆவிர்பவிச்சு இருக்கறதா ஐதிகம். அதேசமயம் கங்கை தீர்த்தத்துலயே ஸ்நானம் […]

வரதட்சணை பிரச்னையால் இளம்பெண் தற்கொலை… மாமியார், மாமனாரை தீயிட்டுக் கொளுத்திய பெண்வீட்டார் !!

March 18, 2026 kumudam 0

பிரயாக்ராஜை சேர்ந்த அன்சிகா கேசர்வானி என்ற பெண்ணுக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணமானது. இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் பிரச்னை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் […]