பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்!

September 11, 2026 Nakkheeran 0

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான தமிழறிஞர் சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் […]

”சமூக நீதிக்கான பாதையைக் காட்டியவர்” – ஒன்றிய அமைச்சர் அமித்ஷா புகழஞ்சலி

September 11, 2026 Nakkheeran 0

மகாகவி பாரதியாரின் 105 வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. தனது 11 வயது முதல் கவிதை எழுதி வந்த பாரதி, நாட்டின் விடுதலைக்காக பல்வேறு புரட்சிகர கவிதைகளை எழுதியுள்ளார். இவர் கவிஞர் மட்டுமின்றி […]

பிரபல பட்டிமன்ற நடுவர், தமிழறிஞர் சாலமன் பாப்பையா மரணம்: சோகத்தில் ஆழ்ந்த தமிழ் உலகம்

September 11, 2026 ietamil 0

மதுரையைச் சேர்ந்த பிரபல தமிழறிஞரும், நகைச்சுவையான பேச்சினாலும் அழுத்தமான தீர்ப்புகளினாலும் பட்டிமன்றக் கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90), வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார் புகழ்பெற்ற தமிழறிஞரும், […]

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்!. அவருக்கு வயது 90! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 11, 2026 1newsnation 0

தமிழ் அறிஞரும், பேராசிரியர், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 90. 13,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி சாதனைப் படைத்த அவர், திருக்குறளுக்கும் உரை எழுதிய சிறப்புக்குரியவர் ஆவார். […]

#BIG BREAKING : புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்..!

September 11, 2026 kalkionline 0

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90)  இன்று (செப்.11) வயது மூப்பு காரணமாக காலமானார். 1936ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழறிவு, நகைச்சுவை மற்றும் சிறப்பான பேச்சாற்றலால் பட்டிமன்ற உலகில் […]

சீனாவில் சோகம்.. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

September 11, 2026 Maalaimalar 0

Summary சீனாவில் துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லைபீரியக் கொடியுடன் பயணிக்கும் ‘ஓஷன் மெலடி’ என்ற சரக்குக் கப்பல், பராமரிப்புப் பணிகளுக்காக கிங்டாவோ துறைமுகத்தில் சீனாவின் […]

ஹோர்மூஸ் நீரிணை: அமெரிக்கா, இரானின் மோதலால் இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்

September 11, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images பிரசுரிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர்களை நெருங்கியுள்ளது. அமெரிக்கா செவ்வாய்க்கிழமையன்று இரானிய எண்ணெய் கப்பல்கள் […]

‘ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர்’: இமானுவேல் சேகரனாருக்கு விஜய் புகழ் அஞ்சலி

September 11, 2026 TheHindu 0

சென்னை: “சமத்துவமும், சுயமரியாதையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க அவர் காட்டிய வழியில் நடைபோட இந்நாளில் உறுதியேற்போம்!” என இமானுவேல் சேகரனாருக்கு முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை முன்னிட்டு […]

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்.. 90 வயதில் …

September 11, 2026 kumudam 0

பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மதுரையைச் […]

“எல்லா தப்பும் திமுகதான் பண்ணாங்க” திருமாவின் பேச்சால் ஆட்டம் கண்ட அறிவாலயம்? இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? – thirumavalavans remarks on dmk likely to impact upcoming by elections

September 11, 2026 Samayam Tamil 0

இன்றைய தினம் தர்மபுரியில் நடைபெற்ற திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசிய கருத்துகள், திமுக கூட்டணிக்குள் மீண்டும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணி உடைந்ததற்கு திமுகவே காரணம் […]

இடைத்தேர்தல்.. படுவேகம் காட்டும் திமுக.. பொறுப்பாளர்கள்…

September 11, 2026 kumudam 0

மதுராந்தகம் தொகுதியில் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் திமுக வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். இரு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் […]

"புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை; ஆனால்…" – எடப்பாடி பழனிசாமி

September 11, 2026 Vikatan 0

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து தவெக அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]

BRICS மாநாடு: புதின், ஜி ஜின்பிங், மசூத் பெசெஷ்கியானை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் மோடி!

September 11, 2026 Vikatan 0

இந்தியா டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நாளையும், நாளை மறுநாளும் (செப்டம்பர் 12, 13) நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமை மாறும். அப்படி இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை […]

Ramayana: "ராமாயணா முதல் பாகத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.4000 கோடி கிடையாது!" – கணக்கு சொல்லும் யஷ்

September 11, 2026 Vikatan 0

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படம், இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட் முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படமாகப் பேசப்பட்டு வருகிறது. Ramayana Movie இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இரண்டு பாகங்களாக உருவாகும் […]

சென்னையில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் எனக்கூறி ரூ.3.30 லட்சம் பணம் பறிப்பு – தலைமைக் காவலர் கைது

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் நடத்தி வரும் கடையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி சிலர் சோதனை நடத்துவதற்காக வந்துள்ளனர். அந்த நபர்கள் பிரவீன் குமாரை மிரட்டி, […]

‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணி நிறைவு

September 11, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘சேயோன்’ படம் […]

பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் விரிவான ஏற்பாடுகள்

September 11, 2026 DailyThanthi 0

திருப்பதி, திருப்பதியில் பல்வேறு இடங்களில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவது, அங்கு பக்தர்களை தங்க வைப்பதற்காக தேவஸ்தானமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருவதாக, தேவஸ்தான கூடுதல் அதிகாரி தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் […]

சாலமன் பாப்பையா காலமானார்

September 11, 2026 Dinamalar 0

மதுரை: பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பேராசிரியர் சாலமன் பாப்பையா, 90, காலமானார். மதுரையைச் சேர்ந்தவர் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவருக்கு வயது,90. இவர் தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழறிஞரும், […]

மனதில் உறுதி வேண்டும்: இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்

September 11, 2026 Maalaimalar 0

Summary விடுதலை போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். இவர் […]

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானாா்.. தமிழ் இலக்கிய உலகம் அதிருப்தி – tamil scholar solomon pappaiah passed away at the age of 90 at madurai

September 11, 2026 Samayam Tamil 0

பிரபல பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) காலமானார். 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழ்ப் பட்டிமன்றங்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். தனது பாமரத்தனமான நகைச்சுவை, […]