சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழிவாங்குவோம் ; சொல்கிறது ஈரான்

March 19, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ஈரானின் தேசியப் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் மரணத்திற்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரானின் புதிய ஆட்சியாளர் அயதுல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா, […]

நமது நிருபர்வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும். தொடர்ந்து தாக்கப்பட்டால் ராணுவ

March 19, 2026 Dinamalar 0

நமது நிருபர் வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும். தொடர்ந்து தாக்கப்பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத்தில் நிருபர்கள் சந்திப்பில் வெளியுறவு […]

சென்னை: சென்னையில் இன்று (மார்ச்19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு

March 19, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (மார்ச்19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 270 […]

நமது நிருபர்இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்செக்ஸ் 1,705 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து

March 19, 2026 Dinamalar 0

நமது நிருபர் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்செக்ஸ் 1,705 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு […]

வாஷிங்டன்: மேற்கு ஆசியாவில் தொடரும் போருக்கு மத்தியில், ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால்

March 19, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: மேற்கு ஆசியாவில் தொடரும் போருக்கு மத்தியில், ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி […]

சென்னை: தமிழகத்துக்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் ஏற்படுத்தப்படும் என தேர்தல்

March 19, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்துக்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் ஏற்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் சீமான் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் […]

சென்னை: தமிழகம் 7997 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளித்துணிகளை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடத்தை

March 19, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகம் 7997 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளித்துணிகளை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடத்தை பிடித்துள்ளது. மத்திய அரசின் ஏற்றுமதி- இறக்குமதி விவரங்கள் குறித்து ஆண்டுவாரி வர்த்தக பகுப்பாய்வுக்கான தேசிய ஏற்றுமதி- இறக்குமதிகளை பதிவு […]

திருநெல்வேலி: அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளை வைத்து யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது என

March 19, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளை வைத்து யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: பியூஷ் கோயல் வரும்போது […]

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி கைது

March 19, 2026 Dinamalar 0

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டான். துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, […]

நமது டில்லி நிருபர்டில்லி பயணம் எதற்காக என்று நாளை சொல்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நிருபர்களிடம்

March 19, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் டில்லி பயணம் எதற்காக என்று நாளை சொல்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நிருபர்களிடம் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் களம் […]