கிளாசிக் ஸ்னுாக்கர்: அத்வானி அசத்தல்
மும்பை: கிளாசிக் ஸ்னுாக்கர் முதல் சுற்றில் பங்கஜ் அத்வானி, சவுரவ் கோத்தாரி வெற்றி பெற்றனர். மும்பையில், சி.சி.ஐ., கிளாசிக் ஸ்னுாக்கர் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’ புனேயின் பங்கஜ் அத்வானி, […]
