காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது…" – கவிஞர் சாரதி |வரித்துணையே 6

March 4, 2026 Vikatan 0

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக்கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. Neelothi Song இன்றைய […]

நடிகைகளைத் தவறான கோணத்தில் வீடியோ, போட்டோ? – கண்டிக்கும் ருக்மணி வசந்த்; பின்னணி என்ன?

March 4, 2026 Vikatan 0

காந்தாரா திரைப்படத்தின் நடிகைகள் ருக்மணி வசந்த், சப்தமி கௌடா ஆகியோரது இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைராலாகி வருகிறது. அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது… “திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு நடக்கும் […]

`செக் கொடுத்து, யோகி பாபு சார் சொன்ன விஷயம்' – மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா மனைவி தனிஷ் பாத்திமா

March 4, 2026 Vikatan 0

‘ ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மகளின் கல்வி செலவிற்காக காசோலை வழங்கியிருக்கிறார் யோகி பாபு. சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடித்திருக்கும் ‘கெணத்த காணோம்’ […]

'இந்தியில் பெயர் பலகை' – திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுக-வினர்

March 4, 2026 Vikatan 0

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த அலுவலக நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் இந்தி வார்த்தையை கர்தவ்ய த்வார் என […]

'அந்த ஒரு காரணத்துக்குதான் கூட்டணிக்கு ஒத்துக்கிட்டோம்!' – கிரிஷ் சோடங்கர் அதிரடி

March 4, 2026 Vikatan 0

திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 28 சீட்களும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. Cong இந்நிலையில் அறிவாலயத்திலிருந்து கிளம்பிய பிறகு தனியார் விடுதியில் கூட்டணி குறித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘இது வரலாறு […]

Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு வருமா?

March 5, 2026 Vikatan 0

Doctor Vikatan: எனக்கு கடந்த 4 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. என்னுடைய தோழி சொன்னதைக் கேட்டு, பல வருடங்களாக இரவில் சப்பாத்திதான் சாப்பிடுகிறேன். ஆனாலும், எனக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை. சப்பாத்தி சாப்பிட்டால் […]

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்: 1,200 ஆண்டுகள் பழமையான சோழர் காலக் கோயில்!

March 5, 2026 Vikatan 0

கங்கைகொண்ட சோழபுரத்தில் நந்தியின் மீது விழும் சூரிய ஒளி, நேராக சுவாமியின் திரு முகத்தில் விழும். அதேபோல் இங்கும் பங்குனி மாதம் சூரியனின் கிரணங்கள் நந்தியின் மீது விழுந்து பிறகு திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் மீதும் […]

ஈரோடு: உற்சவ மூர்த்திக்கு புனித நீர் ஊற்றி வழிபாட்ட பெண்கள்; களைகட்டிய செல்லியாண்டி அம்மன் திருவிழா!

March 5, 2026 Vikatan 0

“தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் கர்ப்ப கிரக உற்சவ மூர்த்திக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சி இங்கு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பால், இளநீர், திருமஞ்சனம், கலந்த புனித நீரை ஊற்றி பெண்கள் […]

Anemia: 3 மணிக்கு லஞ்ச், AI டாக்டர்… நகரத்து ஆண்களையும் விட்டு வைக்காத அனீமியா!

March 5, 2026 Vikatan 0

“நான் முன்னாடி நார்மலா இருந்தேன், சுறுசுறுப்பா வேலை செஞ்சுட்டு இருந்தேன், திடீர்னு எனக்கு டயர்டா இருக்கு, என்னால புரொடக்டிவா (productive) இருக்க முடியல” என்று மருத்துவரை நாடுவோர் அதிகரித்துள்ளனர். குறிப்பாக, சம்பாதிக்கும் வயதில் இருப்போர். […]

Kerala: "மனைவிக்கு சீட் கொடுக்காதீங்க" – பெண் அமைச்சர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கிறாரா கணவர்?

March 5, 2026 Vikatan 0

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். படிக்கும் காலத்தில் சி.பி.எம். மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யுடன் தொடர்பில் இருந்தார். பின்னர் செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்தார். ஊடகவியலாளரான அவருக்கு 2016-ம் ஆண்டு […]