Purushan: "சைலண்ட் & வைலண்ட் 'புருஷன்', கொல்கத்தாவில் ஷூட்" – அப்டேட்ஸ் பகிரும் திரைக்கதையாசிரியர்!
“எங்கும் ஒரு சின்ன நெகடிவ் கமெண்ட்கூட இல்ல. மக்களுடைய எதிர்பார்ப்பையும் 100 சதவீதம் இப்படம் பூர்த்தி செய்யும். ‘ஆம்பள’, ‘மதகஜராஜா’ வரிசையில இந்த ‘புருஷன்’ படமும் இருக்கும்” என்றார் உற்சாகத்துடன். “ஆம்பள’, ‘ஆக்ஷன்’, ‘மதகஜராஜா’ […]
