BB Tamil 9 Day 99: அரோரா ரொமான்ஸ்; சாண்ட்ரா அழிச்சாட்டியங்களை சொன்ன திவ்யா; முட்டுக்கொடுத்த பிரஜன்!
Who is the hero? என்கிற ஆண்ட்ரியா அட்டகாசமாக பாடிய பாடல் ஒலித்தது. “இன்னிக்கு யாரு வருவாங்கன்னு தெரியல.. துஷார் வந்தா அரோவை கையிலேயே பிடிக்க முடியாது” என்றார் திவ்யா. வீட்டில் இருப்பவர்களும் மீண்டும் […]
