முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமிக்கு சிலை அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவருமான ஓமந்தூர் ராமாசாமிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவ கல்வி வளாகத்தில் சிலை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் […]

Salman Khan: பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாள் விழா; தோனி, இந்தி நடிகர்களுடன் கொண்டாடிய சல்மான் கான்!

January 31, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 60வது பிறந்தநாளை மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் தனது பாலிவுட் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். நடிகர் சல்மான் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள் ஆகும். […]

சென்னை பட்டினம்பாக்கத்தில் திருட்டு வழக்கில் சிக்கிய பெண் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் ஹசீனா (29 வயது). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டில் வீட்டு வேலை செய்ததாக கூறப்படுகிறது. 2 மாதம் வேலை பார்த்த அவர் திடீரென […]

சிறை: “பெருமைபடுகிறேன்… அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்" – நடிகை குஷ்பு சுந்தர்!

January 31, 2026 Vikatan 0

சிறை திரைப்படம் பார்த்த அனுபவம் குறித்து நடிகை குஷ்பு சுந்தர் தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2025-ம் ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியான படம் சிறை. அறிமுக இயக்குநர் […]

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை விளக்கம்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் நேற்று நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் […]

திருமண வாழ்க்கையில் நுழைந்தார் பிக்பாஸ் ஜூலி! – இன்று நிக்காஹ், நாளை சர்ச்சில் வரவேற்பு!

January 31, 2026 Vikatan 0

இன்று சென்னையில் நடந்த பிக்பாஸ் ஜூலியின் திருமணம் குறித்த செய்தி சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலியின் திருமணம் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. நீண்ட நாள்களாக காதலித்து […]

பெங்களூரில் தமிழகத்தைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் – ராமதாஸ் கண்டனம்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் கடந்த 29-ம் தேதி தனது குடும்பத்துடன் பெங்களூரு நாகர்பாவி பகுதிக்கு மகிழுந்தில் சென்றார். அப்போது கர்நாடக ரக்ஷண வேதிகா […]

பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?

January 31, 2026 Vikatan 0

ரயில் எரிப்பு போராட்டத்தோடு தொடங்கும் திரைக்கதை, பரபரத் தீயைப் பற்ற வைக்கிறது. ஆனால், சிறிது நேரத்திலேயே காதல் அத்தியாயத்திற்குள் நுழைந்துவிடுகிறது படம். 1959-ம் ஆண்டு ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி […]

ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் உயர்வு

January 31, 2026 DailyThanthi 0

தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் பகுதிநேர பணியாளர்களாக பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த […]

Superman Review: ஜேம்ஸ் கன்னின் ஆக்ஷன், எமோஷன், அரசியல் – DC Universe-இன் அசத்தலான புதிய ஆரம்பம்!

January 31, 2026 Vikatan 0

நிறைகுறைகளை கொண்ட அனைத்து மனித உணர்ச்சிகளும் நிரம்பிய புது சூப்பர்மேனை வானில் பறக்கவிட்டிருக்கிறார் ஜேம்ஸ் கன். மனிதத்தன்மை மிக்க, ஆனால் சண்டை செய்யும் அனைவரும் விரும்பத்தக்க ஒரு சூப்பர்ஹீரோ என்பது நவீன காலத்திற்கு ஏற்றவாறு […]