BB Tamil 9 Day 91: பாரு இல்லாத ஷோ; விக்ரம் சறுக்கிய அந்த இடம்! – 91வது நாளில் நடந்தது என்ன?
சுபிக்ஷா ஒரு நல்ல ஆட்டக்காரர். அதிலும் சான்ட்ரா, அரோரா, திவ்யா, வினோத் போன்றவர்களோடு ஒப்பிடும் போது இணக்கத்திலும் சகிப்புத்தன்மையில் மேம்பட்டவராக இருந்தார். ஓரளவிற்கு நன்றாக ஆடிக் கொண்டிருந்த சுபிக்ஷா வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆனால் சான்ட்ரா இன்னமும் […]
