LK7: "அவர் மும்பைக்கும் வரும்போது நரேஷன்" – லோகேஷ் கனகராஜ் உடனான படம் குறித்து ஆமிர் கான்
‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தின் ப்ரோமோஷன் சமயத்தில் ஆமிர் கான் வருடத்திற்கு ஒரு படமாவது கொடுப்பதற்கு முயற்சி செய்வதாகக் கூறியிருந்தார். ஆமிர் கான் நடிப்பில் இந்த ஆண்டு “சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் திரைக்கு […]
